"வெறும் ப்ரா.. லெக்கின்ஸ்..." - ஜகமே தந்திரம் பட நடிகை ஹாட் போஸ் - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

 
கடந்த ஆண்டு வெளியான விஷாலின் 'ஆக்‌ஷன்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. அதனைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான தனுஷின் 'ஜகமே தந்திரம்' படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். 
 
ஈழத் தமிழராக அட்டிலா கதாபாத்திரத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த ஐஸ்வர்யா லட்சுமி புலம்பெயர்ந்த அகதியாக உருக்கமான நடிப்பில் கவனம் செலுத்தியிருந்தார். 
 
இந்தப் படத்துக்கு பின் தற்போது, மணிரத்னத்தின் கனவுப் படமான 'பொன்னியின் செல்வன்' படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி நடித்து வருகிறார். முதன்மைக் கதாபாத்திரமான பூங்குழலியாக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
 
திருவனந்தபுரத்தை சேர்ந்தவரான ஐஸ்வர்ய லட்சுமி, பல புகழ்பெற்ற நகைக்கடை, ஜவுளிக்கடை விளம்பர மாடலாக இருந்துள்ளார்.எம்பிபிஎஸ் முடித்துள்ள ஐஸ்வர்ய லட்சுமி, சிறந்த நடிப்பிற்காக பல விருதுகளை வென்றுள்ளார். 
 
மேலும் தற்போது மலையாளத்தில் பிஸியான நடிகையாக உள்ள ஐஸ்வர்யா லக்ஷ்மி, பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். 
 

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ஐஸ்வர்யா லக்ஷ்மி தொடர்ந்து தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில், வெறும் ஸ்போர்ட்ஸ் ப்ரா.. லெக்கின்ஸ் பேண்ட் சகிதமாக ஃபிட்டாக இருக்கும் தனது புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி.
"வெறும் ப்ரா.. லெக்கின்ஸ்..." - ஜகமே தந்திரம் பட நடிகை ஹாட் போஸ் - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..! "வெறும் ப்ரா.. லெக்கின்ஸ்..." - ஜகமே தந்திரம் பட நடிகை ஹாட் போஸ் - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on July 30, 2021 Rating: 5
Powered by Blogger.