"இம்புட்டு கிளாமர் உடம்புக்கு ஆகாதும்மா.." - நீச்சல் உடையில் ஜகமே தந்திரம் பட ஹீரோயின்..!
நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இவர் கேரளாவில் பிறந்தவர். ஆரம்ப காலகட்டத்தில் மாடலிங் துறையில் பணியாற்றியவர். பின்னர் 2017 ஆம் ஆண்டு ஒரு மலையாள திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானவர். இந்த முதல் திரைப்படமே அவருக்கு பல விருதுகளை அள்ளிக் கொடுத்தது முக்கியமாக சிறந்த அறிமுக நடிகருக்கான 65வது பிலிம்பேர் விருது இவருக்கு கிடைத்தது. பின்னர் அடுத்தடுத்து மாயநதி, வரதன், அர்ஜென்டினா ரசிகர்கள் காட்டூர்கடவு, சகோதரர் தினம் போன்ற திரைப்படங்களில் நடித்து மலையாளத் திரையுலகத்தில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார். இந்நிலையில் 2019ஆம் ஆண்டு இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் மற்றும் தமன்னா நடித்து வெளியான ஆக்சன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார், பிறகு இந்த வருடம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வெளியான ஜகமே தந்திரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இவர் வெகுவாக கவரப்பட்டார். இத்திரைப்படம் 17 மொழிகளில் 190 நாடுகளில் உலகத்தரம் வாய்ந்த நெட் பிளக்ஸ் இணையதளத்தில் வெளிவந்தத...