"குழந்தைங்க போடுற ட்ரெஸ்ஸை விட சின்னதா இருக்கே..." - கடற்கரையில் கவர்ச்சி உடையில் அண்ணியார்..!

 
கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 2018 வரை சன் டிவி-ல் ஒளிபரப்பாகி வந்த மிகவும் பிரபலமான தொடர் தான் தெய்வமகள். இந்த ஒரு சீரியலின் மூலம் வாணி போஜன் மற்றும் ரேகா கிருஷ்ணப்பா என இரண்டு நடிகைகள் ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமானார்கள். 
 
குறிப்பாக தெய்வமகள் தொடரில் அண்ணியார் கதாபாத்திரத்தில் மிரட்டியிருப்பர் நடிகை ரேகா கிருஷ்ணப்பா.வில்லியாக அதகளம் செய்தார் என்று சொல்லலாம். பிறகு, சன் டிவியில் தொடங்கிய சீரியலில் நடித்தாலும் அவருக்கு அந்த சீரியல் பெரிய அளவில் புகழைக் கொடுக்கவில்லை. 
 
இந்த நிலையில், நடிகை ரேகா கிருஷ்ணப்பா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் டிவியில் புதியதாக தொடங்க உள்ள தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியலில் நடித்து வருகிறார். அவருடன், சன் டிவியில் ஒளிபரபான தென்றல் சீரியல் மூலம் பிரபலமான தீபக் நடிக்கிறார்.
 
 
கடந்த சில வருடங்களாக நடிப்பில் இருந்து ஒதுங்கி இருந்த அண்ணியார் தற்போது சிறு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வருகிறார். தற்போது தமிழும் சரஸ்வதியும் என்ற தொடரில் நடித்து வருகிறார். 
 
 
இதனை தென்றல், தெய்வமகள், நாயகி தொடர்களை இயக்கிய குமரன் இயக்குகிறார். ரேகா தவிர, தென்றல் புகழ் தீபக் மற்றும் நாயகி புகழ் நக்ஷத்ரா நாகேஷ் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
 
இந்த தொடர் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை என்றாலும் படப்பிடிப்பில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்ட்ராகிராமில் வெளியிட்டிருக்கும் ரேகா. "அதே குழுவினர் விரைவில் உங்களை மகிழ்விக்க வருகிறோம்" என்று எழுதியுள்ளார்.
 
 
இந்நிலையில், கடற்கரையில் கவர்ச்சி உடையில்எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார் அண்ணியார்.

"குழந்தைங்க போடுற ட்ரெஸ்ஸை விட சின்னதா இருக்கே..." - கடற்கரையில் கவர்ச்சி உடையில் அண்ணியார்..! "குழந்தைங்க போடுற ட்ரெஸ்ஸை விட சின்னதா இருக்கே..." - கடற்கரையில் கவர்ச்சி உடையில் அண்ணியார்..! Reviewed by Tamizhakam on July 22, 2021 Rating: 5
Powered by Blogger.