"கிளாமர் போட்டோவை கேட்ட ரசிகர்..." - தொடை தெரிய போஸ் கொடுத்து திக்குமுக்காட செய்த டிக்டாக் காயத்ரி..!

 
டிக் டாக் வந்த பின்பு பலரது வாழ்க்கை மாறிவிட்டது. டிக் டாக் வீடியோக்களை வெளியிட்டு பலர் பிரபலம் ஆகி விட்டார்கள். அதில் ஒருவர்தான் காயத்திரி ஷான். இலங்கையை சேர்ந்த இவர் தமிழ் மற்றும் மலையாளத்தில் டிக் டாக் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். 
 
இவரது வீடியோக்களுக்கு ரசிகர் கூட்டம் குவிந்து வந்தது. அதன் மூலம் அவருக்கு சினிமா வாய்ப்புகள் தேடி வந்தது. மலையாளம் சினிமாவில் நடித்துள்ள இவர் தற்போது தமிழில் நடித்து வருகிறார். 
 
மலையாளத்தில் நயன்தாரா நிவின் பாலி ஆகியோர் நடிப்பில் வெளியான லவ், ஆக்சன், டிராமா படத்தில் நயன்தாராவின் தோழியாக நடித்து இருப்பார். இலங்கையை பூர்வீகமாக கொண்ட காயத்ரி ஷான், முதலில் பிரபலமடைந்தது மியூசிக்கல் ஆப் மூலம் தான். 
 
முதலில் இலங்கையில் ஒரு குறும் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் சினிமாவைப் பொறுத்தவரை தற்போது படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் காயத்ரி அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கைக்குள் வைத்திருக்கிறார். 


 
இவரது புகைப்படங்களுக்கும் வீடியோக்களுக்கும் லைக்குகள் குவிந்து வருகின்றன. உங்களோட கிளாமர் போட்டோ அனுப்புங்க என்று கேட்ட ரசிகருக்கு கடற்கரையில் தொடை தெரியும் அளவுக்கு குட்டியான உடையில் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டுதிக்கு முக்காட செய்துள்ளார்.

"கிளாமர் போட்டோவை கேட்ட ரசிகர்..." - தொடை தெரிய போஸ் கொடுத்து திக்குமுக்காட செய்த டிக்டாக் காயத்ரி..! "கிளாமர் போட்டோவை கேட்ட ரசிகர்..." - தொடை தெரிய போஸ் கொடுத்து திக்குமுக்காட செய்த டிக்டாக் காயத்ரி..! Reviewed by Tamizhakam on July 30, 2021 Rating: 5
Powered by Blogger.