தொப்புளுக்கு மேலே கொலுசு..! - இணையத்தை சூடேற்றிய இஞ்சி இடுப்பழகி மாளவிகா மோகனன்..!

 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் சசி குமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன்.‘பியாண்ட் த கிளவுட்ஸ்’படம் மூலம் இந்தியில் அறிமுகமான இவர் தொடர்ந்து கன்னடம், மலையாளம், இந்தி, தமிழ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
 
லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். தற்போது தனுஷுக்கு ஜோடியாக D43 படத்தில் நடித்து வருகிறார். 
 
இந்நிலையில் தனது இன்ஸ்டாவில் கிளாமர் உடையணிந்து எக்ஸ்ட்ரா கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். டி 43 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக ஐதராபாத்தில் முகாமிட்டுள்ளார் மாளவிகா மோகனன்.
 
 
தமிழில் இப்போதைக்கு D43ல் மட்டுமே நடித்து வரும் மாளவிகா இந்தியில் கைநிறைய படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். ஷாகித் கபூர் விஜய் சேதுபதி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் வெப் சீரிஸ் ,யுத்ரா மேலும் சில படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார். 


தமிழ், மலையாளத்தை போல ஹிந்தியிலும் மிக விரைவிலேயே முன்னணி நடிகையாக ஜொலிக்க ஆயத்தமாகி வருகிறார்.அதற்காக அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை சூடேற்றி வருகின்றது.
தொப்புளுக்கு மேலே கொலுசு..! - இணையத்தை சூடேற்றிய இஞ்சி இடுப்பழகி மாளவிகா மோகனன்..! தொப்புளுக்கு மேலே கொலுசு..! - இணையத்தை சூடேற்றிய இஞ்சி இடுப்பழகி மாளவிகா மோகனன்..! Reviewed by Tamizhakam on July 30, 2021 Rating: 5
Powered by Blogger.