"நீங்க ரொம்ப ஓப்பன் டைப்புங்க..." - கவர்ச்சி உடையில் தாரள மனசை காட்டி கிக் ஏற்றும் "அநேகன்" பட நடிகை..!

 
தனுஷ் நடித்த அநேகன் திரைப்படத்தில் அறிமுகமான அமைரா தஸ்தூர் வெள்ளை நிற உடையில் முன்னழகு தெரி கவர்ச்சி தலைக்கேறும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இவர் தற்போது தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 
 
அமைரா தஸ்தூர் பிரபுதேவாவுடன் பஹிரா படத்திலும், ஜிவி பிரகாஷூடன் காதலைத்தேடி நித்தியானந்தா என்ற படத்திலும் நடித்து வருகிறார். 2013ம் ஆண்டு இஷாக் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகை அமைரா தஸ்தூர். 
 
இந்த படத்தை அடுத்து தமிழில் கேவி ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த அநேகன் படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் அறிமுகமானார். இந்த படம் ஓரளவு பெயர் சொல்லும் வகையில் இருந்தது.இந்த படத்தின் பாடல்களும் பெரிய அளவில் வெற்றி பெற்றன. 
 
அநேகன் படத்திற்கு பிறகு இவருக்கு தமிழில் பெரிதாக எந்த வாய்ப்புகளும் இல்லை.இதனால், மற்ற நடிகைகளைப் போல தனது சினிமா பயணத்தை தெலுங்கு, ஹிந்தி பக்கம் செலுத்தினார். உலக சூப்பர் ஸ்டார் ஜாக்கிசானுடன் ஒரு படத்தில் நடித்து அசத்தினார். 
 
 
அமைரா தஸ்தூர் பிரபுதேவா நடிக்கும் பஹீரா என்ற படத்திலும், ஜிவி பிரகாஷ் நடிக்கும் காதலை தேடி நித்யானந்தா என்ற படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் இயக்கிக் கொண்டிருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன். 
 
திரிஷா இல்லைனா நயன்தாரா மற்றும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

இந்நிலையில், இவர் தனது வலைத்தள பக்கத்தில் முன்னழகை தெரியவ கவர்ச்சி தாகமூட்டும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் வலைத்தளத்தில் டிரெண்டாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், நீங்க ரொம்ப ஒப்பன் டைப்புங்க என்று கலாய்த்து வருகிறார்கள்.

"நீங்க ரொம்ப ஓப்பன் டைப்புங்க..." - கவர்ச்சி உடையில் தாரள மனசை காட்டி கிக் ஏற்றும் "அநேகன்" பட நடிகை..! "நீங்க ரொம்ப ஓப்பன் டைப்புங்க..." - கவர்ச்சி உடையில் தாரள மனசை காட்டி கிக் ஏற்றும் "அநேகன்" பட நடிகை..! Reviewed by Tamizhakam on July 20, 2021 Rating: 5
Powered by Blogger.