நல்லா நெகு நெகுன்னு பார்க்க படு க்யூட்டாக கலக்கலாக இருக்கிறார் நேஹா கவுடா. இவர்தான் ரோஜா சீரியலில் புதிதாக அறிமுகமாகிறாராம். என்ன கேரக்டரில் வரப் போகிறார்னு ஒரே பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். கொரோனா வந்து மக்கள் வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப் போட்டு விட்டது .
நோயின் தாக்கம் ஒருபுறம்னா லாக் டவுன் போட்டு எல்லாரும் வீட்டுக்குள் அடைந்து கிடக்கிறது மற்றொரு கொடுமை. வேலை வெட்டி இல்லை, பொழுது போக்குகளும் இல்லை. பிசி லைஃப்ல எல்லாரும் ஓடிக்கிட்டு இருந்த டைம் போய் இப்போ ஆற அமர வீட்டில் உட்கார வைத்து விட்டது.
உட்கார்ந்து இருந்தாலும் பரவாயில்லை பொழுதுபோக்குக்கு தொலைக்காட்சியில் சீரியல்கள் கூட இல்லை. நேகா கவுடா இவர் சின்னத்திரை உலகில் திருமண பரிசு என்ற சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார்.
அதன்பிறகு அவருக்கு நல்ல ஒரு கதாபாத்திரம் அமையவில்லை. அதே நேரத்தில் ரோஜா சீரியலில் இவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க போவதாக ஒரு சில தகவல் வெளியாகி உள்ளது அது மட்டும் அல்லாமல் இவரது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். கல்யாணப்பரிசு எங்க சிரியாவில் காயத்ரி என்ற கேரக்டரில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.ஏற்கனவே பல தடவை பார்த்த சினிமாக்களையும், பழைய சீரியல் எபிசோடுகளையும்தான் போட்டு கடுப்படிச்சிட்டிருக்காங்க. ஆனால் இப்போ சீரியல் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தியாக நேற்று முதல் சின்னத்திரை படப்பிடிப்பு நடைபெற அரசு அனுமதி கொடுத்திருக்கிறது.
அதன்படி ஒருபுறம் சீரியல் படப்பிடிப்புகள் களைகட்ட ஆரம்பிச்சாச்சு .இன்னொருபுறம் இவ்வளவு நாளா சீரியலில் நடித்துக் கொண்டிருந்த நடிகர்கள் சிலர் சீரியலை விட்டு நின்று விட்டதாகவும் செய்திகள் பரவிக் கொண்டு வருகிறது.
இந்நிலையில், தற்போது கருப்பு நிற கவர்ச்சி உடையில் சும்மா கும்முன்னு இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஜொள்ளு விட வைத்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், அவரது அழகை எக்குதப்பாக வர்ணித்து கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
0 கருத்துகள்