சீரியலில் குடும்ப குத்து விளக்காக நடிக்கும் நவ்யா சுஜியா இது..? - வாயை பிளந்த ரசிகர்கள்..!

 
ராஜா ராணி 2 சீரியலில் மயில் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நவ்யா சுஜி. இவருடைய சொந்த ஊர் ஆந்திரா மாநிலம் விஜயவாடா. மிஸ் ஏபி 2015 இல் இறுதிப் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றுள்ளார். 
 
இன்ஜினீரியங் முடித்துவிட்டு சென்னைக்கு வேலை தேடி வந்துள்ளார். ஐடி ஃபீல்டுல வேலை பார்த்துக்கொண்டே மாடலிங் செய்து வந்துள்ளார். இவரது முதல் அறிமுகமே வெள்ளித்திரைதான். தமிழ்படம் 2 ஆடிஷன் நடந்துகொண்டிருந்தபோது ஃப்ரெண்ட்ஸ் மூலம் கேள்விப்பட்டு ஆடிஷன் அட்டர்ன் பண்ணியுள்ளார். 
 
இதில் செலக்ட் ஆகி படத்தில் நடித்திருந்தார். சிவா நடித்த தமிழ்படம்2வில் இறுதி சுற்று ரித்திகா சிங்கைப் போல வந்து தாவும் சீனில் நடித்திருப்பார். இந்த படம் அவரை வேற லெவலில் ரீச் ஆக்கியது.
 
தமிழ் படம் 2விற்கு கிடைத்த நல்ல வரவேற்பு அடுத்தடுத்து மூன்று படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அனைத்திலும் வெரைட்டியான ரோல்தான். வெங்கட் பிரபு திரையிட்டு இயக்கிய லைவ் டெலிகாஸ்ட் என்ற திகில் திரில்லர் வலைத் தொடரிலும் நவ்யா நடித்திருந்தார். படங்களில் நடித்துக்கொண்டிருந்தாலும் விஜய் டிவி சீரியல் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தார்.
 
 
ராஜா ராணி 2 தொடரில் வேலைக்கார பெண்ணாக மயில் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நவ்யா. இவரது பட பட பேச்சு மற்றும் திறமையான நடிப்பு ரசிகர்களிடையே பெருமளவில் கவர்ந்து வருகிறது.


இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் தொடை தெரிய போஸ்கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், சீரியலில் குடும்ப குத்து விளக்காக நடிக்கும் நவ்யா-வா இது என வாயை பிளந்து வருகிறார்கள் ரசிகர்கள்.
சீரியலில் குடும்ப குத்து விளக்காக நடிக்கும் நவ்யா சுஜியா இது..? - வாயை பிளந்த ரசிகர்கள்..! சீரியலில் குடும்ப குத்து விளக்காக நடிக்கும் நவ்யா சுஜியா இது..? - வாயை பிளந்த ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on August 02, 2021 Rating: 5
Powered by Blogger.