"ஆங்கிலை விடுங்க.. என்னோட ப்ராவோட பின்னாடி பாருங்க..." - இலியானா வெளியிட்ட படு சூடான செல்ஃபி..!


தமிழில் விஜய் ஜோடியாக நண்பன் படத்தில் நடித்து பிரபலமானவர் இலியானா. கேடி படத்திலும் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தி பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இலியானா அளித்துள்ள பேட்டியில், “எல்லோரும் எனது உடல் அமைப்பு குறித்து விமர்சனம் செய்கிறார்கள். 
 
உடல் தோற்றத்தை வைத்து முன்பெல்லாம் இடுப்பழகி அன்று அழைத்தனர். இப்போது தோற்றம் மாறி இருப்பதால் வேறு மாதிரி விமர்சிக்கிறார்கள். இது வருத்தமாக உள்ளது. எனது உடல் தோற்றத்தில் எனக்கே அதிருப்தி இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறேன். 
 
ஆனாலும் விமர்சனம் செய்கிறவர்கள் என் உடம்பில் இருக்கிற அழகான விஷயங்களையும் கவனிக்க வேண்டும். எனது மூக்கு, உதடு அவ்வளவு அழகாக இருக்காது. எனது உயரமும் சரியானது இல்லை. 
 
கைகள் மிகவும் ஒல்லியாக இருக்கும். கலரும் குறைவுதான். ஆனால் அதற்காக நான் அழகாக இல்லை என்று சொல்லிவிட முடியாது. எனது உடலில் இன்னும் அழகான பகுதிகள் நிறைய உள்ளது. அதற்காக என்னை பாராட்டினால் நன்றாக இருக்கும்’' என்றார். அதற்கேற்றார் போல தனது அழகுகளை படம் பிடித்து அடிக்கடி இணையத்தில் போஸ்ட் செய்வார். 
 
அந்த வகையில், தற்போது இந்த ஆங்கிலை பத்தி கவலைப்படாதிங்க.. என்னுடைய ஸ்போர்ட்ஸ் ப்ராவின் பின்பகுதியை விரும்புங்கள் போதும்.. என்று கூறி ஹாட்டான செல்ஃபி ஒன்றை தட்டி விட்டுள்ளார் அம்மணி. 
 

 
இதனை பார்த்த ரசிகர்கள் கோக்குமாக்கான கருத்துக்களை கொண்டு இலியானாவின் அழகை வர்ணித்து வருகிறார்கள்.
"ஆங்கிலை விடுங்க.. என்னோட ப்ராவோட பின்னாடி பாருங்க..." - இலியானா வெளியிட்ட படு சூடான செல்ஃபி..! "ஆங்கிலை விடுங்க.. என்னோட ப்ராவோட பின்னாடி பாருங்க..." - இலியானா வெளியிட்ட படு சூடான செல்ஃபி..! Reviewed by Tamizhakam on August 03, 2021 Rating: 5
Powered by Blogger.