குட்டியூண்டு டவுசர்.. முழு தொடையும் தெரிய டாப் ஆங்கிளில் சீரியல் நடிகை செல்ஃபி..! - வாயை பிளந்த ரசிகர்கள்..!

 
சன் டிவி தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் அபியும் நானும் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வித்தியா வினு மோகன். 
 
இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தன் மூலம் இவர் ரசிகர்களை ஏராளமாக சேர்த்து வைத்திருக்கிறார் மேலும் அபியும் நானும் சீரியலில் நடித்துவரும் இவர் ரசிகர்களிடையே பிரபலம் ஆனது மட்டும்மல்லாமல் பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்று விளங்கி வருகிறார். 
 
இதனையடுத்து இவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது அபியும் நானும் சீரியலில் குடும்ப குத்துவிளக்காக நடித்துவரும் வித்தியா வினு மோகன் தற்போது போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். 
 
இவர் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் அபி நானும் சீரியலில் புடவையில் மட்டும் நடித்துவந்த நீங்க இப்படியெல்லாம் போட்டோ ஷூட் நடத்தியது எங்களுக்கு தெரியாம போயிடுச்சு என்று கூறிவருகிறார்கள். 


 
ஒரு சில ரசிகர்கள் இவரது புகைப்படங்களுக்காக இணையதளத்தில் லைக், ஷேர் என பகிர்ந்து வருகிறார்கள்.
குட்டியூண்டு டவுசர்.. முழு தொடையும் தெரிய டாப் ஆங்கிளில் சீரியல் நடிகை செல்ஃபி..! - வாயை பிளந்த ரசிகர்கள்..! குட்டியூண்டு டவுசர்.. முழு தொடையும் தெரிய டாப் ஆங்கிளில் சீரியல் நடிகை செல்ஃபி..! - வாயை பிளந்த ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on August 05, 2021 Rating: 5
Powered by Blogger.