"திமிரும் முன்னழகு.." நீச்சல் உடையில் டாப் ஆங்கிளில் செல்ஃபி - அதிருது இன்ஸ்டாகிராம்..!

 
90 களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர் கஸ்தூரி. மிஸ் மெட்ராஸ் பட்டம் பெற்றவர். ஒருகட்டத்தில் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். 
 
திருமணத்திற்கு பின் டிவிட்டர், முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளங்களில் அவர் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். 
 
சினிமா, சமூகம், அரசியல் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்தும் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார். சில சமயம் அவர் கூறும் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்துவதும் உண்டு. 
 
ஒருபக்கம் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.அந்தியில வானம் தந்தனத்தோம் போடும் என அனைவரின் நெஞ்சங்களையும் ஆட்டம் போட வைத்த அழகு மயில் கஸ்தூரி முதன் முதலில் தமிழ் திரைப்படத்துறையில் கஸ்தூரிராஜா இயக்கத்தில் ஆத்தா உன் கோயிலிலே என்ற படத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டார்.
 
தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து வரும் கஸ்தூரி தமிழில் எண்ணற்ற படங்கள் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகையாக இருந்து வருகிறார். 
 
தமிழில் பெரும்பான்மையான முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள கஸ்தூரி உலக நாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்த இந்தியன்படத்தில் நடித்து அனைவரின் மனதையும் கொள்ளையடித்தார்.
 

கஸ்தூரி தொடர்ந்து தனது படங்களையும் தன்னைப் பற்றிய செய்திகளையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் பழக்கத்தை கொண்ட கஸ்தூரி தற்பொழுது நீச்சல்குளத்தில் கவர்ச்சி காட்டியவாறு உள்ள புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
"திமிரும் முன்னழகு.." நீச்சல் உடையில் டாப் ஆங்கிளில் செல்ஃபி - அதிருது இன்ஸ்டாகிராம்..! "திமிரும் முன்னழகு.." நீச்சல் உடையில் டாப் ஆங்கிளில் செல்ஃபி - அதிருது இன்ஸ்டாகிராம்..! Reviewed by Tamizhakam on August 01, 2021 Rating: 5
Powered by Blogger.