முதன் முறையாக நீச்சல் உடையில் தரிசனம் தந்த லக்ஷ்மி மேனன்..! - தீயாய் பரவும் புகைப்படம்..!

 
இயல்பாகவே கேரளாவில் இருந்து வரும் நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் தனி இடம் உண்டு. அந்த வரிசையில் அசின் முதல் நயன்தாரா வரை பல நடிகைகளை உதாரணத்திற்கு கூறலாம். பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கும்கி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர் நடிகர் லட்சுமி மேனன். 
 
இப்படத்திற்கு பின் குட்டிப்புலி, பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், ஜிகுருத்தண்ட, கொம்பன், வேதாளம் ஆகிய படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வளம் வந்தார். 
 
ஆனால், சில வருடங்களாக பட வாய்ப்புகள் கிடைக்காததால் நடிகை லட்சுமி மேனன், தமிழ் சினிமா பக்கம் வரவில்லை. இந்நிலையில், தற்போது முத்தையா இயக்க விக்ரம் பிரபு நடித்து வரும் படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்து வருகிறார் லட்சுமி மேனன்.
 
அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்த லக்ஷ்மி மேனன், குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக உயர்ந்தார். படிப்புக்காக இடையில் ஒரு பிரேக் விட்டார் லக்ஷ்மி மேனன்.அவ்வளவுதான்.. தமிழ் சினிமா அவரை மறந்தேவிட்டது. 
 
அவரது நடிப்பில் படங்கள் வெளியாகி நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. கடைசியாக 2016ஆம் ஆண்டு விஜய் சேதுபதியுடன் றெக்க படத்தில் நடித்தார். அதன்பிறகு லக்ஷ்மி மேனனுக்கு எந்த படமும் கிடைக்கவில்லை.அவரது உடல் எடை கூடிப்போனதே பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனதற்கு காரணம் என கூறப்பட்டது. 
 
தொடர்ந்து நடனம் கற்றுக் கொள்வதில் கவனம் செலுத்தி வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக உள்ள நடிகை லக்ஷ்மி மேனன் அண்மையில் தான் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மான போட்டோக்களை ஷேர் செய்தார்.
 

இந்நிலையில், முதன் முறையாக நீச்சல் உடையில் இருக்கும் சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி.

முதன் முறையாக நீச்சல் உடையில் தரிசனம் தந்த லக்ஷ்மி மேனன்..! - தீயாய் பரவும் புகைப்படம்..! முதன் முறையாக நீச்சல் உடையில் தரிசனம் தந்த லக்ஷ்மி மேனன்..! - தீயாய் பரவும் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on August 30, 2021 Rating: 5
Powered by Blogger.