"கிளாமர் குயின்... தரமான நாட்டுக்கட்ட.. " - ஐஸ்வர்யா ராஜேஷ் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்..!

 
சின்னத்திரையில் தொகுப்பாளியாக வலம் வந்த ஐஸ்வர்யா ராகேஷ் பின்னாளில் நடிகையாக மாறினார். "காக்கா முட்டை" படத்தின் மூலம் தமிழ் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். 
 
ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்த திட்டம் இரண்டு சோனிலிவ் ஓடிடியில் வெளியாகி பரவலான வரவேற்பை பெற்றது. நாயகி மையத்திரைப்படமான இதனைத் தொடர்ந்து அவர் நடித்துள்ள பூமிகா திரைப்படம் வெளியாகிறது. பூமிகா படத்தை ரதீந்திரன் பிரசாத் என்பவர் இயக்கியுள்ளார். 
 
கார்த்திக் சுப்பாராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் தயாராகியுள்ள இந்தப் படம் ஆகஸ்ட் 22 நாளை ஓணத்தை முன்னிட்டு விஜய் தொலைக்காட்சியில் வெளியாகிறது. 
 
 
திரையரங்கில் வெளியாகிக் கொண்டிருந்தப் படங்கள் ஓடிடியில் வெளியாகி, தற்போது நேரடியாக தொலைக்காட்சியிலும் வெளியாகி வருகின்றன. ஐஸ்வர்யா ராஜேஷின் பூமிகா படமும் அந்த வழியில் தொலைக்காட்சியில் நேரடியாக வெளியாகிறது. 
 
 
அத்தடன் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் படம் வெளியாகிறது.பூமிகாவில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு குழந்தைக்கு தாயாக நடித்துள்ளார். இதுபற்றி பேசிய அவர், இதுபோன்ற வேடங்களில் இப்போது நான் மட்டுமே நடித்து வருகிறேன். தாயாக நடிப்பதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. 
 
 
பூமிகாவைப் பார்ப்பவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஒரு செடியையாவது வளர்ப்பார்கள் என தெரிவித்தார். 4 பாட்டுக்கு ஆடினோமா, ஹீரோவோடு 2 ரொமான்ஸ் சீன்களில் தலை காட்டினோமா என்றில்லாமல் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் மட்டுமே நடித்து வருகிறார். 


‘காக்கா முட்டை’ படத்தில் இரு பிள்ளைகளுக்கு அம்மாவாக நடித்து ஆச்சரியப்படவைத்ததே அதற்கு சாட்சி.சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் விதவிதமாக போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள சமீபத்திய போட்டோஸ் வைரலாகி வருகிறது.

"கிளாமர் குயின்... தரமான நாட்டுக்கட்ட.. " - ஐஸ்வர்யா ராஜேஷ் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்..! "கிளாமர் குயின்... தரமான நாட்டுக்கட்ட.. " - ஐஸ்வர்யா ராஜேஷ் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on August 24, 2021 Rating: 5
Powered by Blogger.