50 வயசுலயும் இம்புட்டு கவர்ச்சியா..? - இளம் நடிகைகள் ஓரம் கட்டும் நடிகை ஷோபனா..! - தீயாய் பரவும் போட்டோஸ்..!

 
1970-ல் பிறந்த ஷோபனா, 1984-ல் மலையாளத்தில் நடிகையாக அறிமுகமானார். அதே ஆண்டு தமிழில் மங்கள நாயகி என்ற படத்தில் அறிமுகமானார். பின்னர் கமலுக்கு ஜோடியாக எனக்குள் ஒருவன் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.பின்னர் மெல்ல நடிப்பிலிருந்து விலகி அவர், நடனப் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். 
 
திருமணமே வேண்டாம் என முடிவெடுத்த அவர், 2001-ல் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.பரதநாட்டிய கலைஞருமான நடிகை ஷோபனா தமிழ் படங்களில் இருந்து விலகி தனியாக பரதநாட்டிய பள்ளியும் நடத்தி வருகிறார். 
 
 
தமிழில் மட்டுமில்லாமல், மலையாளத்தில் இவர் மிக பிரபலமான நடிகை, ரஜினி, ஜோதிகா நடித்த சந்திரமுகி படத்தில் சந்திரமுகி கதாபாத்திரத்தை ஏற்று, தேசிய விருது வாங்கியவர் ஷோபனா தான். இவர் பழம்பெரும் நடிகை பத்மினியின் சொந்தகாரர் ஆவார். 
 
 
இப்போது இவருக்கு 50 வயதாகிறது, இருந்தும் இப்பவரை திருமணம் செய்துகொள்ளவில்லை, ஆனால் 20 ஆண்டுகளாக ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கிறார்.
 
 
இந்த நிலையில் ஷோபனா வுக்கு அவரது குடும்ப நண்பர் ஒருவருடன் விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது என்று நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. அவர் திரைத்துறையை சம்பந்த பட்டவர் இல்லை என்று கூறப்படுகின்றது.


50 வயது ஆனாலும், ஆன்லைனில் நாம் பார்க்கும், பட்டுப்புடவை அணிந்து கொண்டு ஹாட்டாக வருகிறார் ஷோபனா. இவரது கவர்ச்சி புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
50 வயசுலயும் இம்புட்டு கவர்ச்சியா..? - இளம் நடிகைகள் ஓரம் கட்டும் நடிகை ஷோபனா..! - தீயாய் பரவும் போட்டோஸ்..! 50 வயசுலயும் இம்புட்டு கவர்ச்சியா..? - இளம் நடிகைகள் ஓரம் கட்டும் நடிகை ஷோபனா..! - தீயாய் பரவும் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on September 27, 2021 Rating: 5
Powered by Blogger.