தொப்புள் தெரிய... குலுங்க குலுங்க கவர்ச்சி ஆட்டம் - இன்ஸ்டாவை ஆட்டம் காண வைத்த அர்ச்சனா..!

 
சினிமாவில் நடிகைகளை விட துணை கதாபாத்திரத்தில் தோன்றும் நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்து விடுகின்றனர்., சிங்கம் புலி படத்தில் வந்த ஆண்டி முதல் கோமாளி படத்தில் வந்த பஜ்ஜி கடை ஆண்டி வரை இளசுகள் பல பேர் கூகுளில் தேடி வருகிறார்கள். 
 
அந்த வகையில் தற்போது இளசுகளின் கனவு கன்னியாக இருந்து வருவர் துணை நடிகையான அர்ச்சனா மாரியப்பன். இவரது பெயர் அர்ச்சனா மாரியப்பனா, அர்ச்சனாவா, அர்ச்சனா ஹரிஷ்ஷா என்ற குழப்பத்தில் இளசுகள் இவரை கூகுள் செய்து வருகின்றனர்.
 
 
நடிகை அர்ச்சனா ஹரிஷ், தமிழில் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர். தமிழில் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நம்ம சிம்பு நடிப்பில் வெளியான வல்லவன் படத்தில் தான் இவர் அறிமுகம் ஆனார். அதன் பிறகும், நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வாலு படத்தின் கவுன்சிலரின் மனைவியாக ஒரு நகைச்சுவை காட்சியில் மட்டுமே நடித்திருப்பார். 
 
மிகவும் கவர்ச்சியான முகத்தை கொண்ட இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான “ஒன்பது ரூபாய் நோட்டு” என்ற படத்தில் நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
 
 
தற்போது சீரியலில் பிசியாக நடித்து வரும் இவர் ஆரம்பத்தில் சினிமாவில் தான் துணை நடிகையாக அறிமுகமானார். தனுஷ் நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 
 
அதன்பின்னர் கலகலப்பு, வாலு, வெள்ளைக்கார துரை, ஸ்கெட்ச் போன்ற பல்வேறு படங்களில் நடித்து இளசுகளின் மனதில் இடம் பிடித்தார். தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவர் ஏற்கனவே சீரியலிலும் நடித்து வந்தார் தான்.
 


சீரியல், சினிமா என இருந்தாலும் இணையத்திலும் ஆக்டிவாக இருக்கும் அர்ச்சனா தற்போது தன்னுடைய தொப்புள் தெரியும் அளவுக்கு ஆட்டம் போட்டுள்ள வீடியோ ஒன்றை வெளியிட்டு உஷ்ணத்தை கூட்டியுள்ளார்.