Posts

Showing posts with the label Anchor Archana

அப்படி ஒன்னு இல்லவே இல்ல.. உடலுறவு குறித்த கேள்விக்கு VJ அர்ச்சனா ஷாக் பதில்!

Image
சமீப காலமாக பள்ளி சிறுவர்களிடம் கூட போதைப்பொருள் பயன்பாடு மற்றும் தவறான வழிகளில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.  பொதுவாக ஆண்களிடம் இது பரவலாகக் காணப்பட்டாலும், தற்போது பெண்களும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதைப் பார்க்க முடிகிறது. பள்ளி மாணவிகள் சக மாணவர்களுடன் தவறான பழக்கங்களில் ஈடுபடுவதாகவும் செய்திகள் வெளியாகின்றன.  இதற்கு இணையாக, Gen Z இளைஞர்களிடையே ‘Situationship’, ‘Casuals’, ‘QuickReley’ போன்ற புதிய சொற்கள் புலப்படுகின்றன. இவை அனைத்தும் உடலுறவை மையமாகக் கொண்டு, குறுகிய கால உறவுகளை ஊக்குவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டவை.  இவற்றின் பொருள், ஆணும் பெண்ணும் தற்காலிகமாக நெருக்கமாகி உடலுறவு கொண்டு, பின்னர் பிரிவதாகும். இந்நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகை-தொகுப்பாளினி அர்ச்சனாவிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.  “Situationship என்றால் என்ன?” என்று கேட்கப்பட்டதற்கு, அவர் “குறிப்பிட்ட காலத்தில் நம்மை பயன்படுத்தி, வேலை முடிந்ததும் கழட்டி விட்டு செல்வது இதுதான்” என்று வெள்ளந்தியாக பதிலளித்தார்.  ஆனால், நிகழ்ச்சி நெறியாளர் அதை மறுத்து, “நட்புக்க...

என் உடம்பில் அந்த உறுப்பை பார்த்து மகள் செய்த அசிங்கம்.. கூச்சமின்றி கூறிய அர்ச்சனா! ரசிகர்கள் ஷாக்!

Image
தொகுப்பாளினி அர்ச்சனா தன்னுடைய மகள் தன்னுடைய அந்த உறுப்பை பார்த்து மோசமான அசிங்கமான ஒரு வார்த்தையை கூறினால் என்று பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பதிவு செய்திருக்கிறார்.  சமீபத்தில் Galatta Ritz என்ற youtube சேனலில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட தொகுப்பாளினி அர்ச்சனா Gen Z தலைமுறையினர் பயன்படுத்தக்கூடிய வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிந்து வைத்துள்ளாரா என்பதை சோதிக்கும் முறையில் பேட்டி அமைக்கப்பட்டது.  அதாவது, பேட்டி நெறியாளர் Gen Z தலைமுறையினர் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகள் சிலவற்றை கூறுவார் அந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று தொகுப்பாளினி அர்ச்சனாவுக்கு தெரிகிறதா அவர் என்ன கூறுகிறார் என்பதுதான் இந்த பேட்டியின் தன்மை.  அந்த வகையில் பல்வேறு வார்த்தைகளுக்கு தொகுப்பாளினி அர்ச்சனா பதில் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது FLEX என்ற ஒரு வார்த்தைக்கு உங்களுக்கு அர்த்தம் தெரிகிறதா என்று இந்த பேட்டியின் வர்ணனையாளர் தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார் நீண்ட நேரம் யோசித்த அர்ச்சனா ஆம் எனக்கு நினைவிருக்கிறது ஒரு முறை என்னுடைய மகள் என்னுடைய உடம்பின் அந்த உறுப்பை பார்த்து இந்த வார்த்தையை கூற...

சனி, ஞாயிறு என்றால் அவருக்கு அது வேணும்.. நெஞ்சை பிடிச்சுகிட்டு.. கூச்சமின்றி கூறிய அர்ச்சனா!

Image
பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா, சமீபத்திய பேட்டியில் தனது தந்தையின் மது மற்றும் புகைப்பழக்கம், அவரது வாழ்க்கை முறை, மற்றும் மரணம் குறித்து வெளிப்படையாகப் பேசியது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அர்ச்சனா கூறியதாவது, “எனது தந்தைக்கு மதுப்பழக்கம் இருந்தது. சனி, ஞாயிறு கிழமைகளில் ஒரு குவார்ட்டர் மது அருந்தினால் அவருக்கு மகிழ்ச்சி. அவர் தனது வாழ்க்கையை ராஜாவைப் போல வாழ்ந்தார்.  மது அருந்திய பிறகு அமைதியாக இருக்கமாட்டார்; அவரது அலப்பறைகள் வேறு லெவலில் இருக்கும். மேலும், அவர் ஸ்டைலாக சிகரெட் பிடிப்பார், அது ஹீரோவைப் பார்ப்பது போல இருக்கும்.  ஆனால், இந்த பழக்கங்களே அவரது மரணத்திற்கு காரணமாக அமைந்தன.” அவரது தந்தை மரணம் குறித்து, “வண்டியில் வந்து இறங்கி, ஸ்டாண்ட் போட்டுவிட்டு நின்றார்.  திடீரென நெஞ்சைப் பிடித்து விழுந்தார். அந்த இடத்திலேயே உயிரிழந்தார். கஷ்டப்பட்டு இறக்கவில்லை,” என்று கூறினார். “ஓல்ட் மாங்க் ரம் அவருக்கு மிகவும் பிடிக்கும்,” என்று அவர் கூச்சமின்றி பகிர்ந்தார்.  இந்த வெளிப்படையான பேச்சு, சமூக ஊடகங்களில் விவாதத்தை தூண்டியுள்ளது. சிலர் அ...

துளி மேக்கப் இல்லாமல் மகளுடன் தொகுப்பாளினி அர்ச்சனா - வைரலாகும் புகைப்படம்..!

Image
  தமிழில் ஆர்.ஜே வாக இருந்து அதன் பின்னர் சின்னத்திரை நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளினியாக உள்ளவர் அர்ச்சனா இவர் பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.    அர்ச்சனா சின்னத்திரை மட்டுமல்லாது வெள்ளித்திரையிலும் ஒரு சில திரைப்படங்களில் சிறிய கேரக்டரில் நடித்துள்ளார். தற்போது அவர் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.    கடந்த பிக் பாஸ் சீசன் 4ல் வைல்ட் கார்டு என்ட்ரி போட்டியாளராக கலந்து கொண்டார். இந்நிலையில் தற்போது விஜய் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.   அர்ச்சனாவும் அவரது மகளான சாராவும் சேர்ந்து சுத்தமாக மேக்கப் போடாத புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இளம் வயதில் சிக்கென VJ அர்ச்சனா..! - இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..!

Image
  தொகுப்பாளர்களில் எத்தனையோ பேர் புதுசு புதுசாக அறிமுகம் ஆனாலும், அவர்களில் ஒரு சிலருக்குத்தான் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கும். அந்த வகையில் தொகுப்பாளர்கள் என்று சொன்னதுமே அதில் சட்டென்று நினைவிற்கு வருவது விஜே அர்ச்சனாவும் ஒருவர்.    அவருடைய துடுதுடுப்பான பேச்சையும் படபடவென்று எதிரில் இருப்பவர்களை வார்த்தைகளால் பந்தாடுவதும் இவருடைய ஸ்பெஷல்தான். எத்தனையோ புதுசு புதுசாக தொகுப்பாளர்கள் களம் இறங்கினாலும் இவருடைய இடத்தில் யாரும் வரமுடியாது. அந்த அளவிற்கு தன்னுடைய பேச்சுத் திறமையினால் அனைவரையும் வசீகரித்து வைத்திருக்கிறார்.      இவருடைய திறமைக்கு இவர் எந்த சேனலுக்கு சென்றாலும் அதில் பட்டையை கிளப்பி விடுவார் என்பதை தற்போது நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.இதற்கு முன்பு வரைக்கும் இவர் ஜீ தமிழின் செல்லப்பிள்ளையாக அந்த சேனலில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார்.      அர்ச்சனா மட்டுமல்லாமல் அவருடைய மகளும் அந்த சேனலில் தொகுப்பாளராக மாறிவிட்டார். அம்மாவும் பொண்ணும் சேர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தனர். இவர்களுடைய அழகா...

இளம் வயதில் சிக்கென இருக்கும் VJ அர்ச்சனா - பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..!

Image
  தொகுப்பாளர்களில் எத்தனையோ பேர் புதுசு புதுசாக அறிமுகம் ஆனாலும், அவர்களில் ஒரு சிலருக்குத்தான் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கும். அந்த வகையில் தொகுப்பாளர்கள் என்று சொன்னதுமே அதில் சட்டென்று நினைவிற்கு வருவது விஜே அர்ச்சனாவும் ஒருவர்.    அவருடைய துடுதுடுப்பான பேச்சையும் படபடவென்று எதிரில் இருப்பவர்களை வார்த்தைகளால் பந்தாடுவதும் இவருடைய ஸ்பெஷல்தான். எத்தனையோ புதுசு புதுசாக தொகுப்பாளர்கள் களம் இறங்கினாலும் இவருடைய இடத்தில் யாரும் வரமுடியாது.      அந்த அளவிற்கு தன்னுடைய பேச்சுத் திறமையினால் அனைவரையும் வசீகரித்து வைத்திருக்கிறார். இவருடைய திறமைக்கு இவர் எந்த சேனலுக்கு சென்றாலும் அதில் பட்டையை கிளப்பி விடுவார் என்பதை தற்போது நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.     இதற்கு முன்பு வரைக்கும் இவர் ஜீ தமிழின் செல்லப்பிள்ளையாக அந்த சேனலில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். அர்ச்சனா மட்டுமல்லாமல் அவருடைய மகளும் அந்த சேனலில் தொகுப்பாளராக மாறிவிட்டார். அம்மாவும் பொண்ணும் சேர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தனர்.      ...

தொப்புள் தெரிய... குலுங்க குலுங்க கவர்ச்சி ஆட்டம் - இன்ஸ்டாவை ஆட்டம் காண வைத்த அர்ச்சனா..!

Image
  சினிமாவில் நடிகைகளை விட துணை கதாபாத்திரத்தில் தோன்றும் நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்து விடுகின்றனர்., சிங்கம் புலி படத்தில் வந்த ஆண்டி முதல் கோமாளி படத்தில் வந்த பஜ்ஜி கடை ஆண்டி வரை இளசுகள் பல பேர் கூகுளில் தேடி வருகிறார்கள்.    அந்த வகையில் தற்போது இளசுகளின் கனவு கன்னியாக இருந்து வருவர் துணை நடிகையான அர்ச்சனா மாரியப்பன். இவரது பெயர் அர்ச்சனா மாரியப்பனா, அர்ச்சனாவா, அர்ச்சனா ஹரிஷ்ஷா என்ற குழப்பத்தில் இளசுகள் இவரை கூகுள் செய்து வருகின்றனர்.     நடிகை அர்ச்சனா ஹரிஷ், தமிழில் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர். தமிழில் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நம்ம சிம்பு நடிப்பில் வெளியான வல்லவன் படத்தில் தான் இவர் அறிமுகம் ஆனார். அதன் பிறகும், நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வாலு படத்தின் கவுன்சிலரின் மனைவியாக ஒரு நகைச்சுவை காட்சியில் மட்டுமே நடித்திருப்பார்.    மிகவும் கவர்ச்சியான முகத்தை கொண்ட இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான “ஒன்பது ரூபாய் நோட்டு” என்ற படத்தில் நல்ல கதாபாத்திரத்...

டான்ஸ் ஆடிக்கொண்டிருக்கும் பொத்தென விழுந்த அர்ச்சனா.. - பதறிய ரசிகர்கள்..!

Image
  பல்வேறு தொலைக்காட்சி சேனல்களில் தொகுப்பாளராக பணியாற்றி பல வருடங்களாக முன்னணி தொகுப்பாளராக இருந்து வருபவர் அர்ச்சனா. அவர் ஜீ தமிழின் முக்கிய தொகுப்பாளராக இருந்த போது தான் பிக் பாஸ் வாய்ப்பு கடந்த வருடம் வந்தது.    அதனால் அவர் ஜீ தமிழில் இருந்து வெளியேறி பிக் பாஸ் ஷோவில் பங்கேற்றார். பிக் பாஸுக்கு பிறகு அவர் விஜய் டிவியில் தான் நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில் அவருக்கு திடீரென மூளையில் ஒரு பிரச்சனை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.   அதற்கு பிறகு அவர் வீட்டில் ஓய்வில் தான் இருந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர்  யூ-ட்யூப் நேரலையில் பேசினார். அப்போது அவரை ரசிகர்கள் மீண்டும் நிகழ்ச்சி தொகுத்து வழங்க வரும்படி அழைத்து வருகின்றனர்.    அதற்கு பதில் கூறிய அர்ச்சனா தன் காலில் 16 தையல்கள் போடப்பட்டு இருக்கிறது என்றும், அதனால் தன்னால் நிற்கவே முடியாது எனவும் கூறி இருக்கிறார். . இவருடைய இந்த வீடியோவை பார்த்து அவருடைய ரசிகர்கள் ரொம்பவே பீல் பண்ணி கமெண்ட்களை போட்டு வந்தனர்.     சீக்கிரத்தில் எ...

"டைட்டான ட்ரெஸ் போட்டுக்கிட்டு.." - சும்மா.. இணையத்தை அலறவிடும் அர்ச்சும்மா..!

Image
  சின்னத்திரையில் முன்னணி தொகுப்பாளராக இருக்கும் அர்ச்சனா மீண்டும் ரேடியோ ஜாக்கி பணிக்கு திரும்ப உள்ளார். தொகுப்பாளினி அர்ச்சானாவுக்கு அறிமுகமே தேவையில்லை. தமிழகம் முழுவதும் அறியப்படக்கூடிய முன்னணி தொகுப்பாளர்களில் அவரும் ஒருவர்.    பிக்பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். விஜய் டிவி, ஜீ தமிழ் என தமிழ் முன்னணி பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிய பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் Mr and Mrs சின்னத்திரை சீசன் 3 நிகழ்ச்சியில் மா.கா.பா ஆனந்துடன் இணைந்து தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.    அண்மையில் அவர் பதிவிட்ட பாத்ரூம் டூர் வீடியோ, மெகா ஹிட்டானது. கன்டென்ட் மற்றும் மீம் கிரியேட்டர்கள் பலரும் அவரது கன்டென்டை காப்பியடித்து தங்களுக்கான கன்டென்டாக மாற்றிக்கொண்டனர். கடும் விமர்சனங்களையும், எதிர்ப்புகளையும்கூட இதில் எதிர் கொண்டார். இது குறித்து அர்ச்சனா பல்வேறு விளக்கங்களையும் கொடுத்தார்.    அவரை சுற்றி எப்போதும் சர்ச்சைகள் உருவானாலும், பாசிடிவாகவே அதனை டீல் செய்யும் அர்ச்...

18 வயதில் பருவமொட்டாக பத்திரிகை அட்டைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ள அர்ச்சனா..! - வைரல் புகைப்படம்..!

Image
  தமிழ் திரையுலகில் நடிகை, தொகுப்பாளினி போன்ற தனித்திறமை பெற்றவர் தான் அர்ச்சனா. இவர் முதன் முதலில் காமெடி டைம் என்ற சின்னத்திரையில் தொகுப்பாளினியாக தன்னுடைய பணியை ஆரம்பித்தார். சிட்டிபாபு அவர்களும் இணைந்து பணியை தொடங்கினர்.    அதன் தொடர்ச்சியாக இளமை புதுமை, செலிபிரிட்டி கிச்சன் போன்ற நிகழ்ச்சிகளிலும் கூட இவர் தொகுப்பாளினியாக பணிபுரிந்தார். இவருடைய பேச்சுத்திறமைலையே இவருக்கு ரசிகர்கள் ஏராளம். அதுமட்டுமல்லாமல் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கூட தொகுப்பாளராக பணியாற்றினார்.   இப்படி அவர் தனித்திறமையை வெளிப்படுத்தி கொண்டிருக்கும்போது சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு மாறினார். கடந்த 2014ஆம் ஆண்டு என் வழி தனி வழி என்ற திரைப்படத்தையம் கூட இவர் நடித்திருப்பார். அதன்பிறகு வைகை எக்ஸ்பிரஸ் ஏண்டா தலையில எண்ண வைக்கல போன்ற காமெடி திரைப்படங்களிலும் கூட இவர் நடித்திருப்பார்.    அதுமட்டுமல்லாமல் ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் விழாவில் இவருக்கு சிறந்த தொகுப்பாளினி என்ற விருதையும் இவர் பெற்றுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்...

தோல் நிறத்தில் லெக்கின்ஸ் - ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய தொகுப்பாளினி அர்ச்சனா...!

Image
  தமிழ் திரையுலகில் நடிகை, தொகுப்பாளினி போன்ற தனித்திறமை பெற்றவர் தான் அர்ச்சனா. இவர் முதன் முதலில் காமெடி டைம் என்ற சின்னத்திரையில் தொகுப்பாளினியாக தன்னுடைய பணியை ஆரம்பித்தார்.    சிட்டிபாபு அவர்களும் இணைந்து பணியை தொடங்கினர். அதன் தொடர்ச்சியாக இளமை புதுமை, செலிபிரிட்டி கிச்சன் போன்ற நிகழ்ச்சிகளிலும் கூட இவர் தொகுப்பாளினியாக பணிபுரிந்தார்.    இவருடைய பேச்சுத்திறமைலையே இவருக்கு ரசிகர்கள் ஏராளம். அதுமட்டுமல்லாமல் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கூட தொகுப்பாளராக பணியாற்றினார்.   இப்படி அவர் தனித்திறமையை வெளிப்படுத்தி கொண்டிருக்கும்போது சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு மாறினார். கடந்த 2014ஆம் ஆண்டு என் வழி தனி வழி என்ற திரைப்படத்தையம் கூட இவர் நடித்திருப்பார்.    அதன்பிறகு வைகை எக்ஸ்பிரஸ் ஏண்டா தலையில எண்ண வைக்கல போன்ற காமெடி திரைப்படங்களிலும் கூட இவர் நடித்திருப்பார். அதுமட்டுமல்லாமல் ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் விழாவில் இவருக்கு சிறந்த தொகுப்பாளினி என்ற விருதையும் இவர் பெற்றுள்ளார்.  ...

பொண்ண வச்சு இமேஜை சரி பண்ண பாக்குறீங்களா..? - என்ன ஜென்மம் நீங்க - அர்ச்சனாவை பங்கம் பண்ணும் ரசிகர்கள்..!

Image
பிக்பாஸ் தமிழ் 4 நிகழ்ச்சியில் தொகுப்பாளினி அர்ச்சனா போட்டியாளராக கலந்து கொண்டார்.பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று தனது பெயரை டேமேஜ் செய்து கொண்ட பிரபலங்களில் அவரும் ஒருவர்.    நிகழ்ச்சியில் அன்பு தான் ஜெயிக்கும் என கூறி சக போட்டியாளர்களில் சிலரை மட்டும் சேர்த்துக்கொண்டு ஒரு குருப் ஃபார்ம் செய்து கொண்டு அட்டூழியம் செய்து வந்தார்.    மேலும், நண்பர்களுக்காக ஆரி உட்பட பலரையும் எதிர்த்து பேசி வாங்கி கட்டிக்கொண்டார். இதனால், இவருடைய பெயர் ஏகத்துக்கும் டேமேஜ் ஆனது. இவர் நிஷாவிடம் கூறிய அன்பு ஜெயிக்கும்ன்னு நம்புறியா.? இல்லையா..? என்ற வசனம் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் பேமஸ்.    இந்நிலையில், தாறு மாறாக கெட்டுப்போன தனது இமேஜை சரி செய்கிறேன் பேர்வழி என்ற பெயரில் ஒரு விஷயத்தை செய்து ரசிகர்களிடம் மீண்டும் வாங்கி கட்டிக்கொண்டிருக்கிறார் அம்மணி.   இந்நிலையில் பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் டேமேஜ்ஜான தனது பெயரை அந்த டயலாக்கை வைத்து சரி செய்ய முயன்றுள்ளார். தனது மகளுடன் சேர்ந்து ஒரு கான்செப்ட் செய்துள்ளார்.   👏👏 #Archana பிக்பாஸ் கொண்டாட்டம் - வரும் ஞாயி...

தோல் நிறத்தில் லெக்கின்ஸ் அணிந்து கொண்டு ரசிகர்களை ஷாக் ஆக்கிய தொகுப்பாளினி அர்ச்சனா..! - வைரலாகும் புகைப்படம்..!

Image
சன் டிவி ரியாலிட்டி ஷோக்களின் மூலம் செம ரீச் ஆனவர் அர்ச்சனா. 90ஸ் கால கட்டங்களில் காமெடி நடிகர் மயில்சாமியுடன் இவர் சேர்ந்து கொண்டு தொகுத்து வழங்கிய காமெடி டைம் நிகழ்ச்சி செம்ம ஃபேமஸ். மாலை நேரத்தில், சினிமா காமெடிகளை தொகுத்து வழங்கியும், ரசிகர்களுடன் நேரடியாக தொலைபேசியில் பேசியும் இவர் அடித்த காமெடிகள் நல்ல ரீச் ஆகியது. நிகழ்ச்சி முடிவில் இவர்கள் வணக்கம், வணக்கம், வணக்கம் என விதவிதமாக வணக்கம் வைப்பார்கள். இந்த வணக்கத்தை பார்க்கவே நிகழ்ச்சி எப்போதும் முடியும் என காத்திருந்த 90ஸ் கிட்ஸ்கள் இருக்கிறார்கள். ஒருகாலத்தில் இளமை புதுமை அர்ச்சனா என்றால் அனைவரிடமும் பேமஸ். இப்போது ஜீ தமிழில் சரிகமப லிட்டில் சாம்பியல் நிகழ்வை தொகுத்து வழங்குகிறார். இவர் சின்ன வயதில் மிகுந்த கஷ்டப்பட்டு இப்போதைய நிலையை அடைந்திருக்கிறார். தாயை போல பிள்ளை. நூலைப் போல சேலை என்பது பழமொழி. அதை மெய்ப்பிக்கும் வகையில் தொகுப்பாளினி அர்ச்சனாவின் மகள் சாராவும் இப்போதும் சின்னத்திரையில் டிவி நிகழ்ச்சிகள் பலவற்றிலும் பங்குகொண்டு வருகிறார். இப்படியான சூழலில் இப்போது வெள்ளித்திரையிலும் குழந்தை நட்சத்திரமாக கால் பதிக்கிறார் அர்...