"ஒரு நூல்-ல மிஸ் ஆகிடுச்சு கரடி..." - கவர்ச்சி உடையில் காலை தூக்கி கீழே கேமராவை வைத்து அமலாபால் போஸ்..!

 
தமிழில் மைனா, வேட்டை, தெய்வத்திருமகள், தலைவா, வேலையில்லா பட்டதாரி, ஆடை போன்ற வெற்றி படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உள்ளவர் நடிகை அமலாபால். திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் அமலா பால் வெப்தொடர்களிலும் அசத்திக் கொண்டிருக்கிறார். 
 
தற்போது இவர் பெண் கதாப்பாத்திரங்களை மையப்படுத்தி உருவாகும், சவால் மிகுந்த படைப்புகளை தேடி நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான பிட்ட கதலு தெலுங்கு இணைய தொடர் பெரும் பாராட்டுக்களை குவித்தது. 
 
தற்போது பிரபல கன்னட இயக்குனர் பவன் குமார் இயக்கத்தில் சயின்ஸ் பிக்சன் வடிவில் உருவாகியிருக்கும் Kudi Yedamaithe தெலுங்கு இணைய தொடரில், குடிக்கு அடிமையான, நேர்மையான போலீஸ் அதிகாரியாக, நடிப்பில் கலக்கியுள்ளார் அமலா பால். 
 
 
இந்த இணைய தொடர் 2021 ஜூலை 16 ஆஹா தளத்தில் வெளியாது. இதில் அமலா பாலின் கதாபாத்திரம் ரசிகர்களிடம் பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறது.இந்நிலையில் நடிகை அமலா பால் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவ்வபோது பல்வேறு புகைப்படங்களை பகிர்ந்து வருவார். 
 
அதன்படி நடிகை அமலா பால் புதிய கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து லைக்குகளை குவித்து வருகிறது. மேலும் சமூக வலைத்தளத்திலும் வைரலாகி வருகிறது.


ஒரு நூல்ல மிஸ் ஆகிடுச்சு கரடி.. என்று டபுள் மீனிங்கில் கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.