"மெழுகு சிலை.. செதுக்கி வச்ச ஷேப்பு..." - பிரமாண்ட நாற்காழியில் அமர்ந்து கொண்டு தொடையை காட்டும் சுனைனா..!

 
காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தில் தான் நடிகை சுனைனா அறிமுகமானார். படத்தில் அவருக்கும், ஹீரோ நகுலுக்கும் இடையில் இருந்த கெமிஸ்ட்ரி பெரிதும் ரசிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரும் காதலிக்கவும் செய்தார்கள். 
 
பிறகு, மீண்டும் சேர்ந்து மாசிலாமணி படத்தில் நடித்தனர். Sun Pictures புண்ணியத்தில் அந்த படம் சுமாராக ஓடியது. ஆனால் அந்த படங்களை அடுத்து சுனைனாவும், நகுலும் இணைந்து நடிக்கவில்லை. சுனைனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சில்லு கருப்பட்டி திரைப்படம் கடந்த வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்பொழுது சுனைனா “Fingertip” என்ற வெப்சீரிஸ் ஒன்றில் நடித்துள்ளார் . 
 
அது தொடர்ந்து வெப் சீரிஸ்களில் நடித்து வரும் இவர் அடுத்தப்படியாக நடிக்கவுள்ள வெப் சீரிஸில் இதுவரை இல்லாதா கவர்ச்சி காட்சிகளில் நடிக்கவுள்ளாராம். இந்த சீரிஸில் நிறைய ரொமான்ஸ் மற்றும் சூட்டை கிளப்பும் கவர்ச்சி காட்சிகள் இடம் பெரும் என கூறுகிறார்கள். 
 
 
இதன் படப்பிடிப்பு அடுத்த வாரம் சென்னையில் தொடங்கவுள்ளது.கடைசியாக இவர் நடித்த சில்லுக்கருப்பட்டி திரைப்படம் இவரது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றுத்தந்தது. தற்போது ட்ரிப், எரியும் கண்ணாடி ஆகிய படங்களில் நடித்துவருகிறார் சுனைனா. 
 
சினிமா தவிர சமூக வலைத்தளங்களிலும் பிசியாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் சுனைனா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 


பெரிதாக கவர்ச்சி வேடங்களில் நடிக்காத இவர் படவாய்ப்பிற்க்காக சற்று கவர்ச்சி காட்ட தொடங்கியுள்ளார். கடற்கரையில் நின்று சற்று கவர்ச்சியாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம்தான் தற்போது வைரலாகிவருகிறது.
"மெழுகு சிலை.. செதுக்கி வச்ச ஷேப்பு..." - பிரமாண்ட நாற்காழியில் அமர்ந்து கொண்டு தொடையை காட்டும் சுனைனா..! "மெழுகு சிலை.. செதுக்கி வச்ச ஷேப்பு..." - பிரமாண்ட நாற்காழியில் அமர்ந்து கொண்டு தொடையை காட்டும் சுனைனா..! Reviewed by Tamizhakam on September 28, 2021 Rating: 5
Powered by Blogger.