கணவருடன் விவாகரத்து..? - வேறொரு நபருடன் படுக்கையில் அரைகுறை ஆடையில் சமந்தா..! - ரசிகர்கள் அட்வைஸ்..!

 
சமந்தா - நாகசைதன்யா விவாகரத்து விவகாரம் கடந்த ஒரு மாதமாகவே அதிக கவனம் பெற்றுள்ள நிலையில் தற்போது இவ்ரகள் இருவரும் விவாகரத்துக்காக குடும்பல நீதிமன்றத்தை நாடியுள்ளதாக தெலுங்கு திரையுலக மீடியாக்களில் தீயாக ஒரு தகவல் பரவி வருகிறது.
 
சமந்தா - நாகசைதன்யா விவாகரத்து விவகாரம் கடந்த ஒரு மாதமாகவே அதிக கவனம் பெற்றுள்ள நிலையில் தற்போது இவ்ரகள் இருவரும் விவாகரத்துக்காக குடும்பல நீதிமன்றத்தை நாடியுள்ளதாக தெலுங்கு திரையுலக மீடியாக்களில் தீயாக ஒரு தகவல் பரவி வருகிறது.
 
 
2017ம் ஆண்டு இருவருக்கும் கோவாவில் திருமணம் நடைபெற்றது. அதன் பிறகும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்த சமந்தா, முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களில் மட்டுமே நடித்து வருகிறார்.
 
இந்நிலையில் திடீரென கணவர் குடும்ப பெயரை சமந்தா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் இருந்து நீக்க, கணவரை விட்டு பிரிகிறார் என்றும், விவாகரத்து போவதாகவும் சில வதந்திகள் பரவ துவங்கியது. இவர்களது விவாகரத்து விவகாரம் சமூக வலைத்தளத்தில் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. 
 
 
அதன்படி தற்போது வெளியாகியுள்ள தகவலில், சாமான்யா - நாக சைதன்யா இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும், எனவே நாகர்ஜுனா மற்றும் அவர்களது குடும்பத்தினர் சமாதானம் செய்ய முயன்றபோதும் முடியாமல் போனதால் இருவரும் விவாகரத்து முடிவை நாடியுள்ளதாக கூறப்பட்டது.
 

நிலைமை இப்படி இருக்க, கேரவேன் படுக்கையில் சக நடிகர் ஒருவருடன் அரைகுறை ஆடையில் படுத்திருக்கும் புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார் சமந்தா. இதனை பார்த்த ரசிகர்கள், இதெல்லாம் ரொம்ப தப்புங்க என்று அட்வைஸ் செய்து வருகிறார்கள்.

கணவருடன் விவாகரத்து..? - வேறொரு நபருடன் படுக்கையில் அரைகுறை ஆடையில் சமந்தா..! - ரசிகர்கள் அட்வைஸ்..! கணவருடன் விவாகரத்து..? - வேறொரு நபருடன் படுக்கையில் அரைகுறை ஆடையில் சமந்தா..! - ரசிகர்கள் அட்வைஸ்..! Reviewed by Tamizhakam on September 11, 2021 Rating: 5
Powered by Blogger.