ட்ராண்ஸ்ப்ரண்டான உடையில் சகலமும் தெரிய அனுஷ்கா..! - தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

 
நடிகை அனுஷ்கா ஷெட்டி திரையுலகில் காலடி எடுத்து வைத்து 15 வருடங்கள் ஆகிவிட்டது. 2018 ஆம் ஆண்டு வெளியான 'பாகமதி' படத்திற்கு பின், இவர் கதாநாயாகையாக நடிக்காமல் இருந்த நிலையில், கடந்த வருடம் சயீர நரசிம்ம ரெட்டி படத்தில் ஒரு சிறப்பு வேடத்தில் நடித்தார். 
 
இதை தொடர்ந்து 'நிசப்த்தம்' படத்தில் நடித்துள்ளார். விரைவில் வெளியாகவுள்ள இந்த படத்தின், செய்தியாளர் சந்திப்பிற்காக, நீண்ட இடைவெளிக்கு பின் அனுஸ்கா வெளியே வந்துள்ளார். 
 
முன்பை விட உடல் எடையை குறைத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.சினிமா துறையில் எத்தனையோ காதல் ஜோடிகள் திருமணம் செய்து கொண்டு இருக்கிறார்கள். 
 
அதேபோல சினிமா துறையில் பல்வேறு நட்சத்திரங்கள் காதல் கிசுகிசுவில் அடிக்கடி அடிபட்டு கொண்டு வருகிறார்கள். அந்தவகையில் தெலுங்கில் முக்கிய நடிகர்களான அனுஷ்கா மற்றும் பிரபாஸின் காதல் கிசுகிசு சிந்துபாத் கதை போல பல ஆண்டுகளாக தொடர்ந்து வந்துகொண்டுதான் இருக்கிறது. 
 
தெலுங்கில் முன்னணி நடிகர், நடிகையான பிரபாஸ் மற்றும் அனுஷ்கா பல ஆண்டுகளாக காதலித்து வருவதாக தெலுங்கு வட்டாரத்தில் ஒரு செய்தி பேசப்பட்டு வந்த தான் இருக்கிறது. 
 
ஆனால், இருவருமே இதை இன்றுவரை ஒப்புக் கொள்ளாமல் தான் இருந்து வருகிறார்கள். அதே போல இன்னும் திருமணமும் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார்கள். 

தற்போது மீண்டும் சினிமாவில் முழு வீச்சில் நடிக்க தொடங்கியுள்ள அனுஷ்கா சமீபத்தில் படத்தின் பூஜை ஒன்றிற்கு ட்ரான்ஸ்ப்ரண்டான உடையில் உள்ளாடை தெரிய வந்திருந்த ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்துள்ளார் அம்மணி.
ட்ராண்ஸ்ப்ரண்டான உடையில் சகலமும் தெரிய அனுஷ்கா..! - தீயாய் பரவும் புகைப்படங்கள்..! ட்ராண்ஸ்ப்ரண்டான உடையில் சகலமும் தெரிய அனுஷ்கா..! - தீயாய் பரவும் புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on September 27, 2021 Rating: 5
Powered by Blogger.