வெறும் ப்ரா.. தொள தொள பேண்ட்.. - இளசுகளை தவிக்க விடும் சமந்தா..!

 
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தமிழ் பெண்ணான இவர் தெலுங்கு சினிமாவில் தனது வெற்றிக் கொடியை நிலைநாட்டியது மட்டுமல்லாமல், தெலுங்கு தேசத்திற்கு மருமகளாகவும் சென்றுள்ளார். 
 
சென்னை பெண்ணாக சமந்தா பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆரம்ப காலத்தில் மிகவும் மகிழ்ச்சியாக சென்ற இவர்களது திருமண வாழ்க்கையில் சமீபகாலமாக தொடர்ந்து பிரச்சனைகள் நிலவி வருகிறது. 
 
தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா வட்டாரங்களில் மிகவும் ஹாட் டாப்பிக் என்றால் அது சமந்தா மற்றும் நாகசைதன்யாவின் பிரச்சினை தான். இவர்கள் இருவர் குறித்த பல்வேறு செய்திகள் மீடியாக்களில் உலா வருகின்றன. திருமணத்திற்கு பின்னரும் நடிகை சமந்தா தொடர்ந்து படங்களில் அதிக கவர்ச்சி காட்டி வந்தார். 
 
இந்நிலையில் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான தி ஃபேமிலி மேன் வெப் தொடரில் அளவுக்கு மீறிய கவர்ச்சியில் நடித்திருந்தார். இதனால் சமந்தாவிற்கும் அவரது மாமனார் நாகார்ஜுனா குடும்பத்திற்கும் இடையில் மனஸ்தாபம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. 
 
 
ஏற்கனவே இவர்களது குடும்பத்தில் பிரச்சினை நிலவி வரும் நிலையில், தற்போது நாகார்ஜுனாவின் இந்த செயல் மீடியாவிற்கு தீனி போட்டது போல் அமைந்து விட்டது. அனைத்து தெலுங்கு மீடியாக்களும் தற்போது இந்த செய்தியைத் தான் எழுதி வருகிறார்கள். 
 
 
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, நடிகை சமந்தாவோ சமீப காலமாக படு சூடான கவர்ச்சி உடைகளில் புகைப்படங்களை எடுத்து இணையத்தை தெறிக்க விட்டு வருகிறார். 


சமந்தா ஆக்கினேணி என்ற பெயரை "S" என்று மாற்றிய அவர், தற்போது Samantha Akkineni என்ற பெயரை மாற்றி மீண்டும் Samantha Ruthprabhu என்று மாற்றிவிட்டார் என்பது குறிப்பிடதக்கது.

வெறும் ப்ரா.. தொள தொள பேண்ட்.. - இளசுகளை தவிக்க விடும் சமந்தா..! வெறும் ப்ரா.. தொள தொள பேண்ட்.. - இளசுகளை தவிக்க விடும் சமந்தா..! Reviewed by Tamizhakam on September 07, 2021 Rating: 5
Powered by Blogger.