"தங்க ப்ரா.." - " பதின்ம வயதில் பருவ மொட்டாக...." ஸ்ரீதேவி விஜயகுமாரின் கிளுகிளு போஸ்..!

 
பழம்பெரும் நடிகர், விஜயகுமார் மற்றும் நடிகை மஞ்சுளா தம்பதிகளின் கடைக்குட்டி மகள், நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார், தமிழில் இவர் கடைசியாக, நடிகர் தனுஷ் நடித்த 'தேவதையை கண்டேன்' படத்தில் நடித்தார். திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்திவிட்ட இவர், மாடலிங்கில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். 
 
இளம் வயதில் தங்க ப்ரா அணிந்து கொண்டு அனைவரும் அசந்துபோகும் அளவுக்கு பக்காவாக போஸ் கொடுத்துள்ளார். திரைத்துறையில் 400 படங்களுக்கு மேல் நடித்த மூத்த நடிகர் விஜயகுமார். 
 
இவருடைய மகன் அருண் விஜய் திரைத்துறையில் மிக முக்கியமான இளம் நடிகராக இருக்கிறார். அவருடைய மகள்களான வனிதா, பரீதா, ஸ்ரீதேவி என அனைவருமே திரைத்துறையில் நடிகைகளாக வலம் வருகின்றனர்.
 
விஜயகுமார் மஞ்சுளா தம்பதியினரின் இளைய மகளான ஸ்ரீதேவி விஜயக்குமார். ரிக்ஷா மாமா திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக, அறிமுகமான ஸ்ரீதேவி,காதல் வைரஸ் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
 
 
இதைத் தொடர்ந்து, தித்திக்குதே, தேவதையைக் கண்டேன், பிரியமான தோழி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.இந்த படத்திற்கு பின், கன்னடம், தெலுங்கு போன்ற மொழி படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக ஒரு சில படங்களில் நடித்தார். 
 
 
நீண்ட இடைவெளிக்கு பின், 2016 ஆம் ஆண்டு 'லக்ஷ்மணா' என்கிற கன்னட படத்தில் நடித்தார். 2009ம் ஆண்டு ராகுல் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். 
 
 
திரையிலிருந்து ஸ்ரீதேவி விலகி இருந்தாலும், சமூக வலைத்தளங்களில் பிஸியாகவே இருந்தார்.மேலும் தற்போது தமிழிலும் சிறந்த கதை அமைந்தால் நடிக்கலாம் என்கிற, எண்ணத்தில் ஸ்ரீதேவி இருப்பதாக கூறப்படுகிறது. 


இந்நிலையில், பதின்ம வயதில் தங்க ப்ரா அணிந்து கொண்டு படு சூடான போஸ் கொடுத்துள்ள அவரது சில புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகின்றது.
"தங்க ப்ரா.." - " பதின்ம வயதில் பருவ மொட்டாக...." ஸ்ரீதேவி விஜயகுமாரின் கிளுகிளு போஸ்..! "தங்க ப்ரா.." - " பதின்ம வயதில் பருவ மொட்டாக...." ஸ்ரீதேவி விஜயகுமாரின் கிளுகிளு போஸ்..! Reviewed by Tamizhakam on September 26, 2021 Rating: 5
Powered by Blogger.