"புலித்தோல் போர்த்திய கன்னுகுட்டி..." - படு சூடான கவர்ச்சி உடையில் அனுஷ்கா..! - பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..!

 
தென்னிந்திய சினிமா உலகில் பல வருடங்களாக முன்னணி நடிகையாக கொடி கட்டி பறந்து வருகிறார் நடிகை அனுஷ்கா. தமிழில் மாதவன் நடிப்பில் வெளியான ‘ரெண்டு’ படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார்.
 
பிரபலமானார். அதன் பின்னர் ரஜினி, அஜித், விஜய், சூர்யா, விக்ரம் என்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார். சினிமாவில் நுழைந்த ஆரம்பகட்டத்தில் நடிகை அனுஷ்கா கவர்ச்சி நடிகையாக வலம் வந்தார். 
 
பின் கதைக்கு ஏற்றவாறு நடிக்க தொடங்கினார்.இடையில் நடிக்காமல் இருந்ததற்கு காரணம் எடையை குறைக்க ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொண்டது தானாம். எடையை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்திற்கு மாறி இருப்பதால் அனுஷ்காவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் மீண்டும் சென்ற வண்ணம் இருக்கிறது. 
 
 
இறுதியாக நிசப்தம் படத்தில் நடித்து இருந்தார்.தமிழ், தெலுங்கில் டாப் ஹீரோயின்களில் ஒருவர் அனுஷ்கா. இரண்டு மொழிகளிலும் மாறி மாறி நடித்துவருகிறார். இடையில் அவர் உடல் எடை கூடிவிட, அதைக் குறைக்கும் முயற்சியில் இருந்தார். 
 
 
இதற்காக அவர் அமெரிக்கா சென்றுவந்ததாகவும் கூறப்பட்டது.இதனால் அவருக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகச் செய்திகள் வந்தன. நடிகர் பிரபாஸை அவர் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், அதை இருவருமே மறுத்தனர். 
 
 
அவர் என் நண்பர் என்று அனுஷ்காவும், என் தோழி என்று பிரபாஸும் தெரிவித்தனர். இருந்தாலும் இவர்கள் பற்றிய கிசு கிசு இன்னும் ஓயந்த பாடில்லை. 


இந்நிலையில், ஆரம்ப காலத்தில் புலித்தோல் போன்ற உடையை அணிந்து கொண்டு படு சூடான போஸ் கொடுத்து சூட்டை கிளப்பிய பலரும் பார்த்திடாத புகைப்படங்கள் இங்கே.
"புலித்தோல் போர்த்திய கன்னுகுட்டி..." - படு சூடான கவர்ச்சி உடையில் அனுஷ்கா..! - பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..! "புலித்தோல் போர்த்திய கன்னுகுட்டி..." - படு சூடான கவர்ச்சி உடையில் அனுஷ்கா..! - பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on September 27, 2021 Rating: 5
Powered by Blogger.