திருமணத்திற்கு பிறகும் கட்டு குழையாமல் நீச்சல் உடையில் சூட்டை கிளப்பிய காஜல்..!

 
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என தமிழில் முன்னனி நடிகர்களின் படங்களில் நடித்து வெற்றிகளை குவித்துள்ளார். 
 
சினிமாவில் டாப் கியரில் பயணித்துக் கொண்டிருக்கும் போதே தொழிலதிபரும், நீண்ட நாள் காதலருமான கெளதம் கிட்சிலுவை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார். 
 
திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வரும் காஜல் அகர்வால், தன்னுடைய கணவர் கூறினால் உடனே சினிமாவை விட்டு விலகிவிடுவேன் என்றும், ஆனால் அவர் சப்போர்ட் செய்து வருவதாகவும் கூறியிருந்தார். 
 
 
சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் காஜல் அகர்வால் கல்யாணத்திற்கு பிறகு கவர்ச்சிக்கு குறைவில்லாத வகையில் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். 
 
தற்போது டூ பிஸ் பிகினி உடையில் செம்ம கவர்ச்சியாக காஜல் அகர்வால் கொடுத்துள்ள போஸ்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நீச்சல் குளத்தில் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து இணையத்தையே சூடேற்றி தெறிக்கவைத்துள்ளார். 


இந்த போட்டோஸ் சோசியல் மீடியாவில் லைக்குகளை குவித்து வருகிறது. நீச்சல் குளத்தில் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து இணையத்தையே சூடேற்றி தெறிக்கவைத்துள்ளார். இந்த போட்டோஸ் சோசியல் மீடியாவில் லைக்குகளை குவித்து வருகிறது.

திருமணத்திற்கு பிறகும் கட்டு குழையாமல் நீச்சல் உடையில் சூட்டை கிளப்பிய காஜல்..! திருமணத்திற்கு பிறகும் கட்டு குழையாமல் நீச்சல் உடையில் சூட்டை கிளப்பிய காஜல்..! Reviewed by Tamizhakam on September 18, 2021 Rating: 5
Powered by Blogger.