"ஒரு குழந்தைக்கு தாயா நீங்க..?.." - கவர்ச்சி உடையில் மைனா நந்தினி..! - வாயை பிளந்த ரசிகர்கள்..!

 
சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலம் அடைந்தவர் மைனா நந்தினி, இவர் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தனது ரசிகர் கூட்டத்தை தக்க வைத்துக் கொண்டவர். 
 
மைனா நந்தினி சீரியல் மட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் நந்தினி ஏற்கனவே திருமணம் ஆனவர் இவர் முதலில் திருமணம் செய்துகொண்ட நபர் தற்கொலை செய்து கொண்டார், 
 
அதன்பிறகு மைனா நந்தினி தன்னுடன் நடித்து வந்த நடிகரை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். நந்தினி இரண்டாவது திருமணம் செய்து கொண்டு தற்போது ஒரு குழந்தைக்கு தாயாகி விட்டார், 
 
சினிமாவில் நடித்த நந்தினி கவர்ச்சி இல்லாமல் தான் நடித்து வந்தார் ஆனால் சீரியலில் ஓரளவு கவர்ச்சி காட்டி வருகிறார். இந்த நிலையில் நந்தினியின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.
 
 
ஏனென்றால் நந்தினிக்கு ஒரு குழந்தை பிறந்து விட்டது இந்த நிலையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்தால் ஒரு குழந்தைக்கு தாய் எனக் கூற முடியாது அந்த அளவுக்கு மிகவும் அழகாக இருக்கிறார் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
"ஒரு குழந்தைக்கு தாயா நீங்க..?.." - கவர்ச்சி உடையில் மைனா நந்தினி..! - வாயை பிளந்த ரசிகர்கள்..! "ஒரு குழந்தைக்கு தாயா நீங்க..?.." - கவர்ச்சி உடையில் மைனா நந்தினி..! - வாயை பிளந்த ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on September 30, 2021 Rating: 5
Powered by Blogger.