இதுவரை காட்டாத உச்ச கட்ட கவர்ச்சியை காட்டி... கிறுகிறுக்க வைத்த சின்னத்திரை சூப்பர் ஸ்டார் DD..!

 
விஜய் தொலைக்காட்சி உலக புகழ் பெற்று தொலைக்காட்சி என்று நாம் அனைவரும் அறிந்த விஷயம்தான். தொலைக்காட்சி மூலம் பிரபலமடைந்த தொகுப்பாளர்கள் பலர் உள்ளனர். அந்த வகையில் பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி இவரை சுருக்கமாக டிடி என்று அழைக்கிறார்கள். 
 
அவ்வபோது திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அண்ணா ஆதர்ஷ் கல்லூரியில் இளங்கலை, முதுகலை படித்தவர். மேலும் எம்ஃபில் படிப்பை முடித்துவிட்டு பேராசிரியராக பணியாற்றி உள்ளார். இவர் விஜய் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார். 
 
மேலும் டிடி ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே சன் தொலைக்காட்சியில் சிறுவர் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக சின்னத் திரைக்கு அறிமுகமானார். அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர், பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ், ஹோம் ஸ்வீட் ஹோம் மற்றும் சூப்பர் சிங்கர் டி20 போன்ற நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றினார். 
 
 
மேலும் இவர் விஜய் தொலைக்காட்சியில் காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் பல முன்னணி நடிகைகள் மற்றும் நடிகர்களுடன் நிகழ்ச்சி நடத்தி வந்தார். இவருக்கு சிறந்த தொகுப்பாளினி என்ற விருதையும் 2013 விகடன் வழங்கியது. 
 
சமீப காலமாக நீச்சல் உடையில் கவர்ச்சி காட்டும் அளவுக்கு இறங்கி அடிக்கும் DD தற்போது அந்தமான் தீவுகளுக்கு சென்றுள்ளார். அங்கிருந்த படி வெறும் ப்ரா.. குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு படு சூடான போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ள அவரது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது. 


இதனை பார்த்த ரசிகர்கள், ஆரம்பத்துலையே இந்த கிளாமரை காட்டியிருந்தா இந்நேரம் நீங்க லேடி சூப்பர் ஸ்டார் ஆகியிருக்கலாமே என்று புலம்பி வருகிறார்கள் DD-யின் தீவிர விசிறிகள்.
இதுவரை காட்டாத உச்ச கட்ட கவர்ச்சியை காட்டி... கிறுகிறுக்க வைத்த சின்னத்திரை சூப்பர் ஸ்டார் DD..! இதுவரை காட்டாத உச்ச கட்ட கவர்ச்சியை காட்டி... கிறுகிறுக்க வைத்த சின்னத்திரை சூப்பர் ஸ்டார் DD..! Reviewed by Tamizhakam on September 27, 2021 Rating: 5
Powered by Blogger.