"கேட்டு கேட்டு அலுத்துப்போச்சி.. உன்ன F**k பண்ணனும்.. வழிய சொல்லு.." - ரசிகருக்கு செருப்படி பதில் கொடுத்த இளம் நடிகை..!

 
சமீப காலமாக சமூக வலைதளங்களில் நடிகைகளிடம் அத்துமீறி கேள்வி எழுப்பும் ஒரு கூட்டம் உலாவிக்கொண்டிருகின்றது. அதற்கு ஏற்றார் போல அவ்வப்போது நடிகைகளும் பதிலடி கொடுத்து கொண்டு தான் இருக்கிறார்கள். சினிமா வாய்ப்புக்காகவும், ரசிகர்களின் கவனத்தை ஈர்பதற்காகவும் நடிகைகள் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பயன்படுத்திக்கொள்கிறார்கள். 
 
இது அவர்களுக்கு ஒரு இன்ஸ்டன்ட் ஆல்பமாக செயல்பட்டு வருகின்றது. ஒரு நடிகையிடம் எந்த அளவுக்கு நடிக்கும் திறமை உள்ளது. எந்த அளவுக்கு நடனம் ஆடும் திறமை உள்ளது. எந்த அளவுக்கு கிளாமர் காட்டுவார்.. இந்த கதாபாத்திரத்திற்கு இவர் செட் ஆவாரா..? என்பதை நடிகையின் இன்ஸ்டா பக்கத்தை பார்த்தாலே போதும் இயக்குனர்கள் ஒரு முடிவுக்கு வந்து விடுவார்கள். 
 
 
அதற்காக, இன்ஸ்டா-வை குறி வைத்து நடிகைகள் படையெடுப்பு அதிகரித்துள்ளது. ஃபாலோவர்களை அதிகரிக்க அவ்வப்போது ரசிகர்களுடன் நேரலையின் உரையாடுவது வழக்கமாக கொண்டுள்ள நடிகைகள் ரசிகர்களின் எசகு பிசகான கேள்விகளுக்கு பதில் சொல்லி செய்தியில் இடம் பிடித்து விடுகிறார்கள். 
 
 
அந்த வகையில், அக்கட தேசத்து இளம் நடிகை ஸ்ரீவித்யா என்பவரிடம் ஆசாமி ஒருவர் "கேட்டு கேட்டு அழுதுப்போச்சு.. உன்ன F**k பண்ணனும்.. அதுக்கு என்ன வழின்னு சொல்லு.." கேள்வி எழுப்ப அவர் சற்றும் எதிர்பாராத ஒரு பதிலை செருப்பால் அடித்தது போல கூறியுள்ளார் அம்மணி. 
 

கேட்டதுக்கே அலுத்துப்போச்சுன்னு சொல்லுறியே.. F**k பண்றதுலாம் எதுக்கு உங்களுக்கு.." என்று பதிலளித்துள்ளார். இதனை தொடர்ந்து இந்த விவகாரம் சர்ச்சையாகியதை தொடர்ந்து, எல்லோரும் நான் சொன்ன பதிலை மட்டும் பாக்குறீங்க.. அந்த ஆசாமி கேட்ட கேள்வியையும் சேத்து பாருங்க என்று ஒரு விளக்கத்தையும் கொடுத்துள்ளார் அம்மணி.
"கேட்டு கேட்டு அலுத்துப்போச்சி.. உன்ன F**k பண்ணனும்.. வழிய சொல்லு.." - ரசிகருக்கு செருப்படி பதில் கொடுத்த இளம் நடிகை..! "கேட்டு கேட்டு அலுத்துப்போச்சி.. உன்ன F**k பண்ணனும்.. வழிய சொல்லு.." - ரசிகருக்கு செருப்படி பதில் கொடுத்த இளம் நடிகை..! Reviewed by Tamizhakam on September 27, 2021 Rating: 5
Powered by Blogger.