"ஸ்டொமக்க பாத்தியா டா.. ப்ச்ச்... குத்துடா..." - டீசர்ட்டை தூக்கி தட்டையான வயிற்றை காட்டும் BB கிரஷ் அக்‌ஷரா..!

 
விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெறும். அதில் பிக் பாஸ் நிகழ்ச்சி முக்கியமானது. கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இது எப்போதும் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெறும். 
 
எப்போதும் ஜூன் மாத இறுதியில் தொடங்கும் பிக் பாஸ் கடந்த வருடம் கொரோனா தொற்றால் தாமதமாக தொடங்கியது. இந்த வருடம் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், தற்போது பிக் பாஸ் 5 நிகழ்ச்சி பிரமாண்டமாக தொடங்கியுள்ளது. 
 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட லைக் மற்றும் டிஸ்லைக் கேம்மில் அக்ஷரா டிஸ்லைக்குகளை குவித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில் பிடித்தவர்கள் பிடிக்காதவர்கள் என பிரிக்குமாறு போட்டியாளர்களுக்கு லைக் மற்றும் டிஸ்லைக் கேம் கொடுத்தார் கமல்.
 
 
இந்த கேம்மில் ஸ்ருதி, வருண், சின்னப்பொண்ணு, இசை ஆகியோருக்கு லைக்கும் கிடைக்கவில்லை டிஸ்லைக்கும் கிடைக்கவில்லை. அதிகப்படியாக அக்ஷரா 4 டிஸ்லைக்குகளை பெற்றார். பிரியங்கா அதிக லைக்குகளை பெற்றார். 
 
அதிக டிஸ்லைக்குகளை பெற்றதால் கண்ணீர்விட்டு அழுதார். அவரை ஸ்ருதியும் இசையும் ஆறுதல் படுத்த முயன்றனர். பிக்பாஸ் தொடங்கிய நாள் முதல்.. யாருக்காவது ஆர்மி ஆரம்பிக்கணுமே என்று இணைய வாசிகள் கடுமையான ஆலோசனையில் இருக்க அந்த லிஸ்டில் பாவனி ரெட்டிக்கு அடுத்த இடத்தில் இருப்பது நம்ம அக்சரா தான். 
 
 
இப்படி இருக்க, இம்புட்டு டிஸ்லைக் வாங்கிட்டாரே என்று பார்த்தனர் ரசிகர்கள். ஆனால், டிஸ்லைக் அந்த நாலு பேரையும் நாங்க டிஸ்லைக் பண்றோம் என்று ஆர்மியினர் பரேடு எடுத்து வருகிறார்கள். 
 
 
என்ன நடக்குது.. இந்த பொண்ணு யாருன்னு தெரிஞ்சுக்கலாம் அவரது இன்ஸ்டா பக்கத்தை எட்டிப்பார்த்தால்.. பக்கா ஃபிட்னெஸ் ஃப்ரீக்காக இருக்கார் நம்ம அக்சரா. அவரது சுவரை சுத்திவிட்டு பார்க்கும் போது... டீசர்ட்டை தூக்கி தன்னுடைய தட்டையான வயிற்றை காட்டும் அவரது வீடியோக்கள் தான் அடிக்கடி கண்ணில் படுகின்றது. 


 
இதனை பார்த்த ரசிகர்கள், ஸ்டொமக்க பாத்தியாடா.. ப்ச்ச்.. குத்துடா.." என்று நாய்சேகர் வடிவேலு சொல்வது போல ஒரு மீம்ஐ பறக்க விட்டுள்ளார்கள்.

"ஸ்டொமக்க பாத்தியா டா.. ப்ச்ச்... குத்துடா..." - டீசர்ட்டை தூக்கி தட்டையான வயிற்றை காட்டும் BB கிரஷ் அக்‌ஷரா..! "ஸ்டொமக்க பாத்தியா டா.. ப்ச்ச்... குத்துடா..." - டீசர்ட்டை தூக்கி தட்டையான வயிற்றை காட்டும் BB கிரஷ் அக்‌ஷரா..! Reviewed by Tamizhakam on October 10, 2021 Rating: 5
Powered by Blogger.