"சில்க் இன்னும் சாகல டாவ்..." - உச்ச கட்ட கவர்ச்சியில் ராஷ்மிகா மந்தனா..! - மிரண்டு போன ரசிகர்கள்..!

 
கன்னடத்தில் தனது திரைப் பயணத்தை தொடங்கி தெலுங்கு, தமிழ் என தனது திரைப்பயணத்தை தொடர்ந்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா. தெலுங்கில் வெளியான கீதகோவிந்தம் படத்தின் மூலம் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றார் ராஷ்மிகா.
 
தற்போது தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
 
அழகான பேச்சாலும், அழகான சிரிப்பாலும், கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார் நடிகை ரஷ்மிகா மந்தனா. கன்னட திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் மூன்று கன்னட படங்களுக்கு பிறகு கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படம் மூலம் இல்ல இல்ல இன்கேம் இன்கேம் காவலே என்ற பாடல் மூலம் பிரபலமானார். 
 
அதனை அடுத்து தேவதாஸ், போன்ற படங்களில் நடித்த இவர் இந்த வருடத்தில் மட்டும் தற்போது வரை 5 படங்கள் கைவசம் வைத்துள்ளார் ரஷ்மிகா.கன்னடம், தெலுங்கு படங்களில் முன்னனி நடிகர்களோடு நடிக்கும் ராஷ்மிகாவுக்கு கோடி கணக்கில் சம்பளம் தரப்படுவதாக கூறப்படுகிறது.
 
மேலும், சுமார் 280 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள புஷ்பா படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா விலை மாதுவாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
இந்த படத்தில் சில்க் ஸ்மிதா ரேஞ்சுக்கு இறங்கி கிளாமரில் கலக்கியுள்ளார் அம்மணி. 
 

இதனை பார்த்த ரசிகர்கள், சில்க் ஸ்மிதாவின் புகைப்படத்துடன் ராஷ்மிகாவின் புகைப்படத்தை ஒப்பிட்டு, சில்க் இன்னும் சாகல டாவ்.. என்று மீம்களை பறக்க விட்டு வருகிறார்கள்.
"சில்க் இன்னும் சாகல டாவ்..." - உச்ச கட்ட கவர்ச்சியில் ராஷ்மிகா மந்தனா..! - மிரண்டு போன ரசிகர்கள்..! "சில்க் இன்னும் சாகல டாவ்..." - உச்ச கட்ட கவர்ச்சியில் ராஷ்மிகா மந்தனா..! - மிரண்டு போன ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on October 29, 2021 Rating: 5
Powered by Blogger.