தென்னிந்திய சினிமாவில் பலவேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஹம்ச நந்தினி. இவர் திரையுலகில் அறிமுகமானபோது ஒரு ரசிகர் பட்டாளத்தைக் கவர்ந்திழுக்கும் வல்லமையோடுதான் இருந்தார்.
ஆனால், சரியான கதைகள், படங்கள் அமையாததால் அது தொடராமல் போனது.இவர் தமிழில் 2012ல் வெளிவந்த நான் ஈ படத்தில் தோன்றியிருந்தார் . இவர் பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்து கொண்டு ரசிகர்களை கவர்ந்து வந்துள்ளார்.
சட்டையை தூக்கி தன்னுடைய தொப்புள் குழியை காட்டி ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளார்.இந்நிலையில், பட வாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.
அந்த வகையில் இவரின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கேமராவை இன்னும் கொஞ்சம் கீழே இறக்கினால் மொத்த மானமும் போயிருக்குமே என கலாய்த்து வருகிறார்கள்.
அந்த புகைப்படத்தில் ஆத்தங்கர ஓரத்தில் வெள்ளை நிற குட்டி உடையில் முழு தொடையை காட்டி கேமராவை அங்கு வைத்து போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதனால் ரசிகர்கள் இப்படி கமெண்ட் அடிக்கிறார்கள்.
Tags
Hamsa Nandhini