"நீங்க அத பாத்தீங்களா..?.." - தெரிய கூடாதது அப்பட்டமாக தெரிய அநேகன் பட நடிகை போஸ்..!

 
பிரபுதேவா வித்தியாசமான சைக்கோ கதாபாத்திரத்தில் நடித்து வரும் பஹீரா படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் நடிகை அமைரா தஸ்தூர். அனேகன் படத்திற்கு பின் 6 ஆண்டுகள் கழித்து இப்பொழுது மீண்டும் தமிழிலேயே படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். 
 
மிகச்சிறந்த நடிப்புடன் சேர்த்து கவர்ச்சியை அள்ளித் தெளித்து வரும் இவர் இப்பொழுது ட்ரான்ஸ்பரன்ட் உடையில் ஒரு பக்க தொடையழகு முழுவதும் தெரிய போட்டோக்களை வெளியிட்டு இணையவாசிகளை குஷிப்படுத்தி உள்ளார். 
 
தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவரான கேவி ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அனேகன் திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. 
 
படம் வெளியாவதற்கு முன்பாகவே டங்கமாரி பாடல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்தது. 
 
இதில் கதாநாயகியாக நடிகை அமைரா தஸ்தூர் நடித்திருப்பார். இந்தியில் வெளியான இஷ்க் படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமான அமைரா தஸ்தூர் தமிழில் அறிமுகமான முதல் திரைப்படமே மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. 
 
 
பூர்வ ஜென்மத்தையும் வீடியோ கேமையும் இணைத்து மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் உருவான இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். அனேகன் படம் மிகப்பெரிய அறிமுகத்தை கொடுத்தாலும் அதை தொடர்ந்து தமிழில் இவருக்கு எந்த திரைப்படமும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் மீண்டும் இந்தி படங்களில் நடிப்பதை கவனம் செலுத்தி வந்தார். தற்போது த்ரிஷா இல்லனா நயன்தாரா,அன்பானவன் அசராதவன் அடங்காதவன் பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா வித்தியாசமான சைக்கோவாக நடித்துள்ள பஹீரா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
 
 
இந்நிலையில், மிகவும் மோசமான கவர்ச்சி உடையில் தெரிய கூடாதது எல்லாம் தெரிய போஸ் கொடுத்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், நீங்க அதை பாத்தீங்களா..? என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

Post a Comment

Previous Post Next Post
--Advertisement--