டீசர்ட்டை டக்கென தூக்கி தொப்புளை காட்டி.. - ஸ்ருதிஹாசன் என்ன சொல்லி இருக்கார் பாருங்க..!


சினிமாவில் ஸ்ருதிஹாசனுக்கு சுமாரான வரவேற்பு இருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கை சற்று பிரச்சினையாகவே உள்ளது. ஏற்கனவே லண்டனை சேர்ந்த மைக்கேல் என்பவரை மனதார காதலித்தார். மைக்கேல் லண்டனில் வசித்ததால் அடிக்கடி அங்கு சென்று அவருடன் நேரம் செலவிட்டார். மைக்கேலும் அடிக்கடி இந்தியா வந்தார். 
 
இருப்பினும் ஆளுக்கு ஒரு இடத்தில் இருப்பதால் இது சரிபட்டு வரவில்லை, அதனால் இனி காதலர்களாக அல்ல நல்ல நண்பர்களாக மட்டும் இருக்க முடிவு செய்துள்ளோம் என்று வழக்கம்போல் சொல்லிவிட்டு மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கினார் ஸ்ருதி. 
 
தற்போது ஷாந்தனு என்று ஒருவரை காதலிப்பதாக பிரபல பத்திரிக்கைகளில் செய்திகள் வர தொடங்கியுள்ளது. இது கிட்டத்தட்ட உறுதியான தகவலாக இருக்கக்கூடிய வாய்ப்புகளும் உள்ளது. இவரது நடிப்பில் வெளியான ‘கிராக்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டடித்தது. 
 

 
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் ஸ்ருதிஹாசன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கவர்ச்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஸ்ருதிஹாசன் நடிப்பில் சமீபத்தில் லாபம் திரைப்படம் வெளியானது. இதில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்து இருந்தார். 
 

தியேட்டரில் வெளியான இப்படம் எதிர்பார்த்த வரவேற்பு பெறவில்லை. இவர் சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோக்கள் என பதிவு செய்து வருவார். இந்நிலையில் கவர்ச்சி பவீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் டீ சர்ட்டை தூக்கி தொப்புளை காட்டி கியூட் கேர்ள்-க்கு கிஸ் குடுங்க என்று பாடியுள்ளார் அம்மணி.

டீசர்ட்டை டக்கென தூக்கி தொப்புளை காட்டி.. - ஸ்ருதிஹாசன் என்ன சொல்லி இருக்கார் பாருங்க..! டீசர்ட்டை டக்கென தூக்கி தொப்புளை காட்டி.. - ஸ்ருதிஹாசன் என்ன சொல்லி இருக்கார் பாருங்க..! Reviewed by Tamizhakam on October 09, 2021 Rating: 5
Powered by Blogger.