முன்னாள் காதலனுடன் போதையில் அப்படி இப்படி இருக்கும் திரிஷா..! - தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

 
உலகை மாடலிங் துறையில் இருக்கும் நடிகைகள் தான் சினிமாவை ஆட்சி செய்கிறார்கள் அந்த வகையில் 1999ஆம் ஆண்டு மாடலிங் அழகியான திரிஷா. இளம் வயதிலேயே பல போட்டிகளில் கலந்து கொண்டு தனது திறமையை வெளிக்காட்டி பல பட்டங்களையும், விருதுகளையும் தட்டி சென்றார். 
 
ஆனால் அவருக்கு நல்ல எதிர்காலத்தை எடுத்துக் கொடுத்தது என்னமோ சினிமாதான். 1999 ஆம் ஆண்டு “ஜோடி” படத்தின் மூலம் சிம்ரனுக்கு தோழியாக வெள்ளித்திரையில் அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து படிப்படியாக இவர் வெள்ளித்திரையில் ஹீரோயினாக அறிமுகமாகி டாப் நடிகர்கள் படங்களில் வெகுவிரைவிலேயே நடித்தார். 
 
“மௌனம் பேசியதே” படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமனார். அதன் பின் அஜித், விஜய் சூர்யா, விக்ரம் டாப் படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்த தோடு ரசிகர்கள் கூட்டத்தையும் உருவாக்கிக் கொண்டார். 
 
15 வருடங்களுக்கும் மேலாக நடித்து வரும் திரிஷாவுக்கு இன்னும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால் சோலோவாக மற்றும் முக்கிய கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அதுவும் அவருக்கு வெற்றியை கொடுத்துள்ளது இதனால் தற்போது தொட முடியாத உச்சத்தில் இருக்கிறார். 
 
 
சினிமா உலகில் வெற்றி நடை போட்டு வந்தாலும் அவ்வப்போது கவர்ச்சியை காட்டி இளசுகளுக்கு விருந்து கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார் அதிலும் பெரும்பாலும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கவர்ச்சியை காட்டுவதில்லை மாறாக படத்திலேயே அதிகம் கவர்ச்சியை காட்டி இளசுகளை தன் கண்ட்ரோலில் வைத்திருக்கிறார். 
 
 
சினிமா வாழக்கை இப்படி இருக்க, தன்னுடைய தனிப்பட்ட வாழ்கையில் பல சங்கடங்களை சந்தித்துள்ளார் த்ரிஷா. குறிப்பாக, நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் நின்று போன இவரது திருமணம் கோலிவுட்-டை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 
 
 
மேலும், நடிகர் ராணா-வுடன் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டார் அம்மணி. இருவரும் தங்கள் காதல் பற்றிய தகவல்களை மறுக்கவில்லை. மாறாக, நைட் பார்ட்டி, குடி, கூத்து என இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அந்த கிசுகிசுக்களுக்கு உருவம் கொடுத்தது என்று தான் சொல்ல வேண்டும்.


ஆனால், யார் கண்ணு பட்டதோ தெரியவில்லை, இருவரும் தங்களது காதலை முறித்துகொண்டனர். இதற்கு சாட்சியாக, ரானாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கினார் அம்மணி. இந்நிலையில், இருவரும் போதையில் நெருக்கமாக அப்படி இப்படி இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.