"குளியல் தொட்டியில் கணவருடன்.." - மோசமான போஸ் கொடுத்து ஷாக் ஆக்கிய "சாமுராய்" பட நடிகை..!

 
தமிழ் சினிமாவில் இதுவரை பல நடிகைகள் அறிமுகமாகி இருந்தலும் மக்களிடம் கேட்டல் டக்கென்று பதில் சொல்லும் அளவுக்கு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர்கள் ஒரு சில நடிகைகள் மட்டுமே. 
 
இப்படி பல நடிகைகளும் சீசன் நடிகைகள் பொல்லா அவ்வபோது வந்து பினனர் இடம் தெரியாமல் சினிமாவை விட்டு பிரிந்துவிடுவார்கள், பின்னர் பல வருடங்கள் கழித்து சின்னத்திரையில் தொடர்களில் நடிக்கபோவதாக தகவல்களும் வெளிவரும். 
 
இப்படி கடந்த 2002 ஆம் ஆண்டு நடிகர் விக்ரம் அன்டிப்பில் வெளியான சாமுராய் திரைபபடம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை அனிதா ஹாசநந்தினி. தமிழ் சினிமாவில் வருஷமெல்லாம் வசந்தம் படத்தின் நடித்தன் மூலம் அறிமுகமானவர் அனிதா ஹசானந்தினி. 
 
 
இதையடுத்து, விக்ரமின் சாமுராய், சுக்ரன், நாயகன், மகாராஜா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். 
 
மேலும், தற்போது இந்தி சீரியல்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில், அனிதா ஹசானந்தனி கடந்த 2013-ல் ரோகித் ரெட்டி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.


இந்நிலையில், குளியல் தொட்டியில் கணவருடன் வேற லெவல் கிளாமர் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி இணையத்தை பற்ற வைத்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், ஒரு குழந்தைக்கு அம்மாவான பிறகும் 20 வயசு பொண்ணு மாதிரி தளதளன்னு இருக்கீங்க என்று வர்ணித்து வருகின்றனர்.

"குளியல் தொட்டியில் கணவருடன்.." - மோசமான போஸ் கொடுத்து ஷாக் ஆக்கிய "சாமுராய்" பட நடிகை..! "குளியல் தொட்டியில் கணவருடன்.." - மோசமான போஸ் கொடுத்து ஷாக் ஆக்கிய "சாமுராய்" பட நடிகை..! Reviewed by Tamizhakam on October 08, 2021 Rating: 5
Powered by Blogger.