சமீப காலமாக சினிமா நடிகைகள், சீரியல் நடிகைகள் தவிர்த்து பலரும் இணையத்தில் பிரபலமாக வலம் வந்து கொண்டிருகின்றனர்.
அந்த வகையில், ஷில்பா ஜானும் ஒருவர். நடனத்தில் சிறந்து விளங்கும் இவரை 40 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர்.
அந்த வகையில், தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
சட்டையைதிறந்து விட்டு தொப்புள் தெரிய போஸ் கொடுத்துள்ள அவரது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.







