நீச்சல் உடையில் பின் அழகை காட்டி.. உஷ்ணத்தை கூட்டும் தொகுப்பாளினி அனுசுயா..!

 
தமிழ் சினிமாவில் பல திரைப் படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர் கோட்டா சீனிவாசராவ். இவர் தமிழில் சாமி, கோ, ஏய், லாடம், திருப்பாச்சி, சகுனி, உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் திரையில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
 
சமீபத்தில் இவர் பேட்டி ஒன்று தெலுங்கு நடிகை அனுசுயா பரத்வாஜ் அணியும் கவர்ச்சி ஆடைகள் தனக்கு பிடிக்கவில்லை என்று கூறியிருந்தார். இந்த ஒரு சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் தெலுங்கு திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 
 
மேலும் கோட்டா சீனிவாசராவ் ட்விட்டரில் அனுசுயா பதிலும் அளித்துள்ளார்.டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவில், நான் அணியும் உடைகளைப் பற்றி மூத்த நடிகர் விமர்சித்து இருப்பது வருத்தத்தை அளிக்கிறது. சினிமா துறையில் அனுபவம் வாய்ந்த ஒரு நடிகர் கீழ்தரமான கருத்தை தெரிவித்திருக்கிறார். 
 
ஆடை அணிவது என்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயம். அந்த மூத்த நடிகர் சினிமாவில் மது அருந்துவது, பெண்களை தவறாக நடத்துவது, அவமானப்படுத்துவது பாராட்டக்கூடிய செயலா? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார். 
 
திருமணமாகி குழந்தைகள் பெற்ற பிறகும் நடிகைகளுடன் காதல் செய்து சட்டை அணியாமல் உடலைக் காட்டும் நடிகர்களை ஏன் யாரும் கேள்வி கேட்பதில்லை என்றும் கூறியிருந்தார். 
 

இவர்கள் இடையிலான இந்த மோதல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு உங்களுக்கு பரிமாற நான் இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
நீச்சல் உடையில் பின் அழகை காட்டி.. உஷ்ணத்தை கூட்டும் தொகுப்பாளினி அனுசுயா..! நீச்சல் உடையில் பின் அழகை காட்டி.. உஷ்ணத்தை கூட்டும் தொகுப்பாளினி அனுசுயா..! Reviewed by Tamizhakam on October 28, 2021 Rating: 5
Powered by Blogger.