தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் ஸ்ருதிஹாசன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஸ்ருதிஹாசன் நடிப்பில் சமீபத்தில் லாபம் திரைப்படம் வெளியானது.
இதில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்து இருந்தார். தியேட்டரில் வெளியான இப்படம் எதிர்பார்த்த வரவேற்பு பெறவில்லை.
இவர் சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோக்கள் என பதிவு செய்து வருவார். இந்நிலையில் சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
மேலும் முதுகு பக்கத்தில் இருக்கும் தன் பெயரை சத்தமாக படியுங்கள் என்றும், மறைப்பதற்கு எதுவும் இல்ல என மேலாடையில் ஓட்டை போட்டு முன்னழகை காட்டியபடியும் ஸ்ருதிஹாசன் பதிவு செய்திருக்கிறார்.
இதற்கு ரசிகர்கள் பலரும் கிண்டல் செய்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.
Tags
Shruthi Hassan