"விட்டா.. கிழிஞ்சுடும் போல இருக்கே.." - ஓவர் டைட்டான உடையில் தாராள மனசை காட்டிய பிக்பாஸ் கேபி..!

 
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஜோடி நம்பர் ஒன்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை பெற்றவர் கேப்ரியல்லா. அதன் தொடர்ச்சியாக திரைப்படங்களில் சின்ன சின்ன வேடத்தில் சிறுமியாக நடித்தார். 
 
பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைக்க, அதை சரியாக பயன்படுத்திக்கொண்டார். 100 நாட்கள் வரை தாக்குபிடித்த அவர் திடீரென ரூ.5 லட்சம் ஆஃபரை ஏற்றுக்கொண்டு நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். 
 
அதன்பின் திரைப்படங்களில் எப்படியாவது ஹீரோயின் ஆக வேண்டும் என முயற்சி செய்து வருகிறார். 
 
 
எனவே, விதவிதமான உடைகளை அணிந்து போட்டோஷூட் செய்து அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்வதோடு மட்டுமில்லாமல் அதன் மூலம் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் என அவர் காத்திருக்கிறார். 
 
இந்நிலையில், மிகவும் டைட்டான ஆடையை அணிந்து முன்னழகை எடுப்பாக காட்டியபடி அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் நெட்டிசன்களை சூடேற்றியுள்ளது. 


இதைப்பார்த்த சிலர், விட்டா கிழிஞ்சுடும் போல இருக்கே.. இவ்வளவு டைட்டாவா ட்ரெஸ்-ஐ போடுவீங்க.. என்று எக்கு தப்பாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
"விட்டா.. கிழிஞ்சுடும் போல இருக்கே.." - ஓவர் டைட்டான உடையில் தாராள மனசை காட்டிய பிக்பாஸ் கேபி..! "விட்டா.. கிழிஞ்சுடும் போல இருக்கே.." - ஓவர் டைட்டான உடையில் தாராள மனசை காட்டிய பிக்பாஸ் கேபி..! Reviewed by Tamizhakam on October 02, 2021 Rating: 5
Powered by Blogger.