"பாத்தாலே.. தூக்குதுங்க.." - "இன்னைக்கு நைட்டு தூங்குன மாதிரி தான்.." - ரசிகர்களை புலம்ப விட்ட வாணி போஜன்..!

 
பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் என்ற சீரியல் மூலமாக ரசிகர் மனதில் இடம்பிடித்தவர் நடிகை வாணி போஜன். இவ்வாறு இந்த சீரியலில் இவர் நடித்ததன் மூலமாக ஏகப்பட்ட இல்லத்தரசிகளை கவர்ந்தது மட்டுமல்லாமல் சின்னதிரை நயன்தாரா என்றும் பட்டம் பெற்றார். 
 
இவ்வாறு பிரபலமான நமது நடிகை சின்னத்திரையில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக்காட்டியதன் மூலமாக தற்போது வெள்ளித்திரையில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 
 
அந்த வகையில் இவர் தமிழில் ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தின் மூலம் தான் முதன் முதலாக கதாநாயகியாக அறிமுகமானார். இவ்வாறு இவர் அறிமுகமான முதல் திரைப்படமே ஓரளவு வெற்றியை பெற்றது மட்டுமல்லாமல் இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகளையும் பெற்று வருகிறார். 
 
 
அந்த வகையில் நமது நடிகை சமீபத்தில் வெப் தொடர் பக்கம் அதிக ஆர்வம் காட்டி வருகிறாராம் அந்த வகையில் ட்ரிபிள்ஸ் என்ற ஒரு வெப் தொடரில் நடிகை வாணி போஜன் நடித்துள்ளார் இவ்வாறு வெளிவந்த தொடரானது ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. 
 
 
நடிகை வாணி போஜன் நடிகைகளைப் போல தானும் சமூக வலைதள பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். 


அந்த வகையில் சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி புகைப்படம் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்து வரும் வாணிபோஜன் வெளியிடும் புகைப்படத்திற்கு ஒரு தனி ரசிகர் கூட்டமே உள்ளது.
"பாத்தாலே.. தூக்குதுங்க.." - "இன்னைக்கு நைட்டு தூங்குன மாதிரி தான்.." - ரசிகர்களை புலம்ப விட்ட வாணி போஜன்..! "பாத்தாலே.. தூக்குதுங்க.." - "இன்னைக்கு நைட்டு தூங்குன மாதிரி தான்.." - ரசிகர்களை புலம்ப விட்ட வாணி போஜன்..! Reviewed by Tamizhakam on October 29, 2021 Rating: 5
Powered by Blogger.