தொடையை காட்டி.. குட்டியான உடையில்.. சூட்டை கிளப்பும் "வானத்தை போல" சீரியல் நடிகை..!

 
பாசமலர் திரைப்படத்திற்கு டஃப் கொடுக்கும் வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் வானத்தைப் போல. அண்ணன் தங்கை உறவை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்த சீரியலில் தங்கையாக அனைவரின் மனதையும் கவர்ந்தவர் ஸ்வேதா கெல்ஜ். 
 
ஷூட்டிங் ஸ்பாட் முதல் பீச் ஸ்பாட் வரை ஏராளமான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் அப்லோட் செய்திருக்கிறார். சன்டிவியில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் முதல் ஒளிபரப்பாகி வரும் தொடர் வானத்தைப்போல. 
 
பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த தொடரில் வெற்றி காதாபாத்திரத்தில் திலக்கும், துளசியாக ஸ்வேதா கெல்கே, சின்ராசுவாக தமன் குமார், சந்தியாவாக தேப்ஜனி மோடக் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். 
 
 
அண்ணன் – தங்கை இடையேயான பாசத்தை மையமாக கொண்டு கதை நகர்ந்து வருகிறது. இதில் துளசி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஸ்வேதா கெல்ஜ். அண்ணன் சின்ராசு மீது பாசத்தை பொழியும் தங்கையாக நடித்து வருகிறார். 
 
 
கர்நாடகாவை சேர்ந்த இவர் பெங்களூருவில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்துள்ளார். 2019 ஆண்டு ஜெமினிடிவியில் மதுமாசம் என்ற தெலுங்கு சீரியலில் நடித்தார். ஷ்ரவயா எனும் கேரக்டரில் நடித்தார். இந்த சீரியல் நல்ல ஹிட் ஆனது. 
 
 
இதன் மூலம் ஒரு தெலுங்கு படத்திலும் நடித்தார். கன்னடத்தில் அறிமுகம் ஆனாலும் தெலுங்கில் தான் நல்ல பெயர் கிடைத்தது. பல குறும்படங்கள் மற்றும் ஆல்பம் சாங்கில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். தெலுங்கு, கன்னட சீரியலில் நடித்தபோது கிடைத்த ரீச்சால் தமிழில் அறிமுகமாக வாய்ப்பு கிடைத்தது. 


சன்டிவியின் வானத்தை போல சீரியலில் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானார். சீரியலில் குடும்பப்பாங்கினியாக தோன்றும் அம்மணி, முட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் தொடை தெரிய போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. 
 
இதனை பார்த்த ரசிகர்கள், சீரியலில் குடும்ப குத்துவிளக்காக நடிக்கும் ஸ்வேதாவா இது..? என்று வாயடைத்து போயுள்ளனர்.
தொடையை காட்டி.. குட்டியான உடையில்.. சூட்டை கிளப்பும் "வானத்தை போல" சீரியல் நடிகை..! தொடையை காட்டி.. குட்டியான உடையில்.. சூட்டை கிளப்பும் "வானத்தை போல" சீரியல் நடிகை..! Reviewed by Tamizhakam on November 21, 2021 Rating: 5
Powered by Blogger.