காதலன் மீது ஏறி அமர்ந்து... நச்சென லிப் லாக் அடிக்கும் பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டி..! - தீயாய் பரவும் வீடியோ..!


விஜய் டிவியில் பிக்பாஸ் 5வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசன் பெரிதளவு எதிர்பார்ப்பு இல்லாமல் உள்ளது. 
 
விறுவிறுப்பு குறைந்ததால் என்ன குளறுபடிகள் ஏற்படுத்தினாலும் ரசிகர்களை மனதை கவரவில்லை. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ள அக்சரா ரெட்டிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 
 
பொதுவாகவே பிக்பாஸ் வீட்டுக்குள் புதிய போட்டியாளர்கள் யாராவது சென்றால் அவர்கள் பற்றிய பழைய போட்டோக்கள், வீடியோக்கள் வைரலாவது வாடிக்கை தான். 
 
அது போல தான், போட்டியாளர் தாமரையின் மேடை நாடகங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்நிலையில், இந்த வட்டம் அக்ஷரா ரெட்டியின் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. 
 
அக்சரா ரெட்டி, தான் நடித்த ஹேப்பி நியூ இயர் என்ற குறும்படத்தில் காதலர் இறப்பது போல பிராங்க செய்திருப்பார். ஆனால் உண்மையில் காதலர் இறந்ததாக நினைத்து காதலியான அக்சரா லிப் லாக் செய்வார். 
 
 
இந்த வீடியோ தற்போது வைலராகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அவர் குறித்த செய்திகளை தேடிய இளசுகள் இந்த வீடியோவை கண்டுபிடித்து தற்போது வைரலாக்கி வருகின்றனர்.

--- Advertisement ---