நீச்சல் உடையில்.. அதுவும், நட்ட நடு ரத்திரியில்.. குளுகுளு போஸ் கொடுத்துள்ள ராகுல் பரீத் சிங்..!

 
ரகுல் ப்ரீத் சிங் தமிழ், தெலுங்கு, கன்னடா மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார்.2011 ஆம் ஆண்டு ரகுல் ப்ரீத் யுவன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 
 
ஆனால் அந்த படம் அவரை ரசிகர்கள் மத்தியில் அடையாளம் காட்டவில்லை.2017 ஆம் ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான ‘ஸ்பைடர்’ திரைப்படத்தில் மகேஷ் பாபுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் நடித்திருந்தார்.
 
 
இந்த திரைப்படத்திற்கு பிறகு தான் ரசிகர்கள் மத்தியில் ரகுல் ப்ரீத் பிரபலமானார்.அதையடுத்து தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்.ஜி.கே ஆகிய படங்களில் நடித்தார்.
 
 
சமீபத்தில் ரகுல் ப்ரீத் தெலுங்கில் நடித்த ‘ கொண்ட பொலாம்’ திரைப்படம் வெளியானது.தற்போது நடிகை ரகுல் ப்ரீத் தமிழில் அயலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். சங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 படத்திலும், ஹிந்தியில் நான்கு படங்களிலும் நடித்து வருகிறார்.
 
 
ஷூட்டிங்கில் என்னதான் பிசியாக இருந்தாலும், ரகுல் ப்ரீத் போட்டோ ஷூட் நடத்த தவறுவதில்லை. 


அந்த வகையில் நடிகை ரகுல் ப்ரீத் நட்ட நாடு ராத்திரியில் நீச்சல் உடையில் குளியல் போடும் புகைப்படங்கள்ன் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Post a Comment

Previous Post Next Post