என்ன அண்ணியாரே இதெல்லாம்..? - கவர்ச்சி உடையில் தொடையை காட்டும்.. "தெய்வமகள்" சீரியல் நடிகை..!

 
மக்களிடம் வரவேற்பு பெற்ற தொலைக்காட்சி தொடர்களில் முக்கியமான தொடர் ‘தெய்வமகள்’. கதையின் நாயகன் கிருஷ்ணாவுக்கு அண்ணி வேடத்தில் நடித்த இவரை, கிருஷ்ணா “அண்ணியார்..” என்று அழைப்பது டிரெண்டாகிவிட்டது. 
 
அதனால், நடிகை ரேகா கிருஷ்ணப்பாவை ரசிகர்களும் செல்லமாக “அண்ணியார்…”என்று தான் அழைப்பார்கள். ‘தெய்வமகள்’ சீரியல்லுக்கு பிறகு ரேகா கிருஷ்ணப்பா, வேறு எந்த சீரியலிலும் தலைகாட்டவில்லை. அதே சமயம், சமூக வலைதளப் பக்கங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 
 
 
இந்த நிலையில், குட்டி டவுசர் மற்றும் டிரான்ஸ்பரண்ட் மேலாடை என கவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கும் ரேகா கிருஷ்ணப்பா அந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். 
 
 
தெய்வமகள் சீரியலில் இவர் பிரகாஷிடம் அடிக்கடி சண்டை போட்டுக்கொண்டிருக்கும்போது அவர் இவரை முறைத்துக்கொண்டு அண்ணியாரே என்று போடும் சப்தங்களில் ரசிகர்கள் இவரை கழுவி கழுவி ஊற்றினாலும் இவருக்கென்று ரசிகர்கள் பட்டாளம் உருவாகிவிட்டது. 
 
 
சீரியலில் வில்லியாக நடித்திருந்தாலும் நிஜ வாழ்க்கையில் இவர் ரொம்பவும் அமைதியான டைப்பாம். சூட்டிங் இல்லாத நேரங்களில் இவர்கள் அனைவரும் சேர்ந்து செய்யும் சேட்டைகளும் இன்ஸ்டாகிராம் , ட்விட்டரிலும் வைரலாக பரவி வந்தது.


இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தெய்வமகள் சீரியலுக்கு பிறகு அவர் பல சீரியலில் நடித்திருந்தாலும் அவர் இன்னமும் அண்ணியார் என்றே குறிப்பிடப்படுகிறார். சமீப காலமாக அவரை தமிழ் சீரியல்கள் பக்கம் காண முடிவதில்லை. தற்போது இன்ஸ்டாகிராமில் போட்டிருக்கும் போட்டோஸ் வைரலாக பரவி வருகிறது.