நடிகை அன்னா ராஜன், தனது தொடையழகு எடுப்பாக தெரியும் விதமான உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் புயலை கிளப்பி வைரலாகி வருகின்றன.
![]() |
Anna Rajan |
அன்னா ராஜன், மலையாள திரையுலகின் மூலம் பிரபலமானவர். "அங்கமாலி டைரீஸ்" என்ற ஒரே படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.
![]() |
Anna Rajan |
![]() |
Anna Rajan |
குறிப்பாக, அவரது நீளமான கால்களும், தொடையழகும் ரசிகர்களின் கண்களை உறுத்தும்படி அமைந்துள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியான சில நிமிடங்களிலேயே வைரலாக பரவத் தொடங்கின.
ரசிகர்கள் இந்த புகைப்படங்களுக்கு லைக்குகளை குவித்து, அன்னா ராஜனின் அழகை வர்ணித்து கமெண்ட்களை தெறிக்கவிட்டு வருகின்றனர். பல ரசிகர்கள் "இது தொடையா..? இல்ல பனிக்கட்டியா?" என்று கமெண்ட் செய்து அவரது அழகை வியந்து புகழ்ந்து வருகின்றனர்.
![]() |
Anna Rajan |
அன்னா ராஜனின் இந்த கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தை உறைய வைத்துவிட்டதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். அன்னா ராஜன், தனது அழகான தோற்றத்தாலும், கவர்ச்சியான புகைப்படங்களாலும் ரசிகர்களை கவருவதில் கில்லாடி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.
![]() |
Anna Rajan |
![]() |
Anna Rajan |
மேலும், இந்த புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்