அசிங்கம்.. தூங்கும் போது உச்ச நடிகர் செய்த வேலை.. அவர் அப்படி பண்ணுவார்ன்னு எதிர்பாக்கல.. கதறும் நடிகை ரோஜா..!

actress-roja-shared-shooting-spot-experience-with-rajini

பிரபல நடிகை ரோஜா சினிமா உலகில் முன்னணி நடிகையாக மட்டுமின்றி, அரசியலிலும் தனக்கென ஒரு முத்திரையை பதித்துள்ளார். 

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், நடிகை ரோஜா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படப்பிடிப்பு தளத்தில் தூங்கும்போது செய்த ஒரு செயலையும், அதனால் தான் அடைந்த அசிங்கத்தையும் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். 

actress-roja-shared-shooting-spot-experience-with-rajini

ரோஜா ரஜினிகாந்துடன் இணைந்து "வீரா" திரைப்படத்தில் நடித்த அனுபவத்தை பற்றி பேசுகையில், படப்பிடிப்பு தளத்தில் நடந்த ஒரு சுவாரஸ்ய சம்பவத்தை நினைவு கூர்ந்தார். "வீரா" படத்தில் இடம்பெற்ற "வாடி வெத்தல பாக்கு" பாடலின் படப்பிடிப்பு ஒரு கார்டன் ஏரியாவில் நடந்து கொண்டிருந்தது. 

Sona Heiden

உடலுறவுக்கு அதை பண்ணி.. அன்று இரவு வலியில் துடித்தேன்.. பிரபல நடிகர் குறித்து நடிகை சோனா பகீர்..!


படப்பிடிப்பிற்கு சிறிது தாமதம் ஆகும் என்று கூறியதால், ரோஜா அங்கு போடப்பட்டிருந்த ஈஸி சேரில் சற்று ஓய்வெடுக்கலாம் என படுத்துள்ளார். 

அப்படியே தூங்கிப் போன ரோஜா கண் விழித்து பார்த்தபோது, தன்னை சுற்றி படக்குழுவினர் அனைவரும் நின்று கொண்டிருப்பதை கண்டு திடுக்கிட்டுள்ளார். 

actress-roja-shared-shooting-spot-experience-with-rajini

ரோஜாவுக்கு என்ன நடந்தது என்று புரியாத நிலையில், தலை தூக்கி பார்த்தபோது தான் ஆச்சரியமும், அசிங்கமும் ஒரு சேர அடைந்துள்ளார். 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ரோஜா மீது வெயில் படாமல் இருக்க குடை பிடித்துக் கொண்டு, கையில் பழத்தட்டோடு ரோஜாவுக்கு உதவியாளர் போல குனிந்தபடி, "எக்ஸ்க்யூஸ் மீ மேடம்" என்று கூறி நின்றுகொண்டிருந்தார். 

இதனை சற்றும் எதிர்பாராத ரோஜா, ஒரே அசிங்கத்தில் உறைந்து போனார். "ரஜினி சார் இப்படி பண்ணுவார்ன்னு எனக்கு தெரியாது.. நான் கனவுல கூட நெனச்சி பாத்தது இல்ல.." என்று வியப்புடன் தெரிவித்த ரோஜா, அடுத்த நொடியே அங்கிருந்து எகிறி குதித்து ஓடிவிட்டதாக அந்த பேட்டியில் கூறியுள்ளார். 

actress-roja-shared-shooting-spot-experience-with-rajini

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்ற உச்ச நடிகர், சக நடிகை தூங்கும்போது குடை பிடித்து பழம் ஏந்தி உதவியாளர் போல பணிவுடன் நின்ற சம்பவம், ரோஜாவை மட்டுமல்லாமல், படக்குழுவினரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. 

actress-roja-shared-shooting-spot-experience-with-rajini

ரஜினிகாந்தின் எளிமையான பண்பையும், சக கலைஞர்களிடம் அவர் காட்டும் மரியாதையையும் இந்த சம்பவம் வெளிப்படுத்துகிறது. 

Kajal Aggarwal

குழந்தை இருக்குன்னு சொல்லியும் விடல.. என் மார்பில் அதற்கு எதிராக.. இயக்குனர் டார்ச்சர்... போட்டு உடைத்த காஜல் அகர்வால்..!


நடிகை ரோஜா பகிர்ந்து கொண்ட இந்த சுவாரஸ்ய சம்பவம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது. 

actress-roja-shared-shooting-spot-experience-with-rajini

ரஜினிகாந்த் மற்றும் ரோஜா இருவரின் ரசிகர்கள் இந்த சம்பவத்தை சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.