பேக் எப்படி இருக்கு..? தன்னுடைய பின்னழகை அந்த பொருளுடன் ஒப்பிட்ட பூனம் பாஜ்வா..! கழுவி ஊத்தும் ரசிகர்கள்..!

பேக் எப்படி இருக்கு..? தன்னுடைய பின்னழகை அந்த பொருளுடன் ஒப்பிட்ட பூனம் பாஜ்வா..! கழுவி ஊத்தும் ரசிகர்கள்..! | Poonam Bajwa compares her back with hand bag

நடிகை பூனம் பாஜ்வா இணைய பக்கங்களில் கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவு செய்வது பொதுவாக ஒல்லியாக இருக்கும் நடிகைகள் தான் கிளாமரான புகைப்படங்களை வெளியிட வேண்டும் நீச்சல் உடை அணிய வேண்டும் என்ற எழுதப்படாத விதி இருக்கிறது. 

ஆனால், அந்த விதியை எல்லாம் உடைத்து எறிந்தவர் நடிகை பூனம் பாஜ்வா. பொசு பொசு என இருந்தாலும் நீச்சல் குலத்தரையில் மல்லாக்க படுத்து கொண்டு போஸ் கொடுத்து ரசிகர்களின் உஷ்ணத்தை கூட்டக் கூடியவர் நடிகை பூனம் பாஜ்வா. 

பேக் எப்படி இருக்கு..? தன்னுடைய பின்னழகை அந்த பொருளுடன் ஒப்பிட்ட பூனம் பாஜ்வா..! கழுவி ஊத்தும் ரசிகர்கள்..! | Poonam Bajwa compares her back with hand bag

இணைய பக்கங்களில் தாறுமாறான கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் முன்னணி நடிகை ரேஞ்சுக்கு அந்தஸ்தை பெற்றிருக்கிறார். 

ஆனால் சினிமாவில் தான் இவருக்கு வாய்ப்பு கிடைத்த பாடு இல்லை அப்படியே படம் வரை கிளாமர் பொம்மை ஆக பயன்படுத்துகிறார்கள் தவிர ஒரு முக்கியமான கதாபாத்திரம் கொடுத்து அழகு பார்க்கக்கூடிய இயக்குனர்கள் இல்லை. 

பேக் எப்படி இருக்கு..? தன்னுடைய பின்னழகை அந்த பொருளுடன் ஒப்பிட்ட பூனம் பாஜ்வா..! கழுவி ஊத்தும் ரசிகர்கள்..! | Poonam Bajwa compares her back with hand bag

சரி நமக்கு வருவதை செய்வோம் என்று தாறுமாறான கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கொடுப்பதை வாடிக்கையாகக் கொண்டு இருக்கிறார் நடிகை பூனம் பாஜ்வா. 

இடையில் தன்னுடைய ஆண் நண்பருடன் காதலில் விழுந்த பூனம் பாஜ்வா அவரை பிரிந்து விட்டார் என்று கூறப்படுகிறது. 

பேக் எப்படி இருக்கு..? தன்னுடைய பின்னழகை அந்த பொருளுடன் ஒப்பிட்ட பூனம் பாஜ்வா..! கழுவி ஊத்தும் ரசிகர்கள்..! | Poonam Bajwa compares her back with hand bag

ஒரு கட்டத்தில் நீச்சல் உடையில் காதலனுடன் புகைப்படங்களை வெளியிட்ட பூனம் பாஜ்வா சில மாதங்களுக்கு முன்பு அந்த புகைப்படங்களை எல்லாம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கினார். அது குறித்தும் நம்முடைய தளத்தில் செய்தியை வெளியிட்டு இருந்தோம். 

பேக் எப்படி இருக்கு..? தன்னுடைய பின்னழகை அந்த பொருளுடன் ஒப்பிட்ட பூனம் பாஜ்வா..! கழுவி ஊத்தும் ரசிகர்கள்..! | Poonam Bajwa compares her back with hand bag

இது ஒரு பக்கம் இருக்க தற்போது தன்னுடைய ஹேண்ட்பேக்கை தன்னுடைய பின்னழகின் அருகே வைத்து காட்டி என்னுடைய பேக் எப்படி இருக்கிறது என்று கேள்வி எழுப்பும் விதமாக பார்வையை வீசி சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். 

இதனை பார்த்த ரசிகர்கள் எந்த பேக்கை பாக்குறதுனே தெரியலையே என்று புலம்பல் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

பேக் எப்படி இருக்கு..? தன்னுடைய பின்னழகை அந்த பொருளுடன் ஒப்பிட்ட பூனம் பாஜ்வா..! கழுவி ஊத்தும் ரசிகர்கள்..! | Poonam Bajwa compares her back with hand bag

மறுபக்கம் இப்படி உங்களுடைய பின்னழகை ஹேண்ட் பேக் உடன் ஒப்பிட்டு காட்ட வேண்டுமா..? என்று கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.

இந்த புகைப்படங்கள் குறித்து உங்களுடைய கருத்து என்ன என்பதை தவறாமல் பதிவு செய்யுங்கள்.