சமீபத்தில் நடிகை நீலிமா ராணி கலந்து கொண்ட பேட்டி ஒன்றில், அவரிடம் இணையத்தில் ரசிகர்கள் அதிகம் தேடும் கேள்விகள் முன்வைக்கப்பட்டன.
அதில் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஒரு கேள்வி, நீலிமா ராணியின் "மார்புக்குழி" குறித்த தேடல்கள் இணையத்தில் அதிக அளவில் இருப்பது பற்றி கேட்கப்பட்டது.
இந்த கேள்விக்கு நடிகை நீலிமா ராணி மிகவும் கூலாகவும், அதே சமயம் நகைச்சுவையாகவும் பதிலளித்தது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரையில் பிரபலமான நடிகையாகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் நீலிமா ராணி.
சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் அவர், ரசிகர்களுடன் கலந்துரையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், அவரிடம் நெட்டிசன்கள் அதிகம் தேடும் கேள்விகளை முன்வைத்து பதிலளிக்கும் சுவாரஸ்யமான நிகழ்வு நடைபெற்றது.
அப்போது தொகுப்பாளர், இணையத்தில் ரசிகர்கள் நீலிமா ராணி குறித்து அதிகம் தேடும் விஷயங்களில் "நடிகை நீலிமா ராணியின் மார்புக்குழி" என்பதும் ஒன்றாக இருப்பதாக கூறினார்.
இதைக்கேட்டு சற்றும் தயங்காத நீலிமா ராணி, கூலாகவும், நகைச்சுவையாகவும் பதிலளித்தார். "வேண்டுமென்று மார்புக்குழி தெரியும் அளவுக்கு போட்டோ ஷூட் நடத்தியது கிடையாது. இனிமேலும் நடத்த மாட்டேன். எனக்கு தற்போது வயதாகிவிட்டது.
இதுக்கு மேல எங்கே போய் மார்புக்குழி தெரியும் அளவுக்கு போட்டோ எடுப்பது? நான் என்னுடைய யூடியூப் வீடியோக்களில் ஏதாவது ஒரு பொருள் எடுப்பதற்கு இப்படி அப்படி குனியும்போது அல்லது திரும்பும்போது ஏதாவது தெரிந்தால், அதை போட்டோ எடுத்து பரப்புகிறார்கள்.
ஒருவேளை அப்படியான புகைப்படங்களை பார்ப்பதற்கு 'நீலிமா ராணி மார்புக்குழி' என்று ரசிகர்கள் தேடி இருக்கலாம்," என்று சிரித்தபடி பதிலளித்தார். நீலிமா ராணியின் இந்த கூலான பதிலைக் கேட்டு தொகுப்பாளர் உட்பட அங்கிருந்த அனைவரும் சிரித்தனர்.
மேலும், நீலிமா ராணியின் இந்த பதிலடி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் அவரது நகைச்சுவை உணர்வையும், எந்த கேள்விக்கும் தயங்காமல் பதிலளிக்கும் திறனையும் பாராட்டி வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் நீலிமா ராணியின் இந்த வீடியோ கிளிப் வைரலாக பரவி வருகிறது. நீலிமா ராணியின் இந்த கலகலப்பான பதில், சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.
அவரது ரசிகர்கள் இந்த பதிலுக்கு லைக்குகளையும், கமெண்ட்களையும் குவித்து வருகின்றனர். எதிர்மறையான கேள்விகளையும் நகைச்சுவையுடன் அணுகும் நீலிமா ராணியின் திறமையை பலரும் பாராட்டி வருகின்றனர்.
0 கருத்துகள்