இதனால் தான் பொட்டு துணி இல்லாமல் பம்ப்பை காட்டினேன்.. ஆனால்.. வேட்டையாடு விளையாடு நடிகை ஒரே போடு..!

நடிகை கமலினி முகர்ஜி தமிழில் வேட்டையாடு விளையாடு என்ற திரைப்படத்தில் பார்த்த முதல் நாளே என்ற பாடலில் தோன்றி பெருவாரியான ரசிகர்களை கவர்ந்தார். படத்தில் இவருடைய நடிப்பு பேசப்பட்டதோ இல்லையோ அந்தப் பாடலில் இவருடைய நடிப்பு ரசிகர்களால் கவரப்பட்டது.

இதனால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை கமலினி முகர்ஜி. இவர் மலையாளம் மொழியில் வெளியான குட்டி ஷ்ராங்க் என்ற ஒரு மலையாள திரைப்படத்தில் நடித்திருந்தார். 

இந்த படத்தில் ஆடையின்றி சில நிமிட காட்சிகளில் நடித்திருந்தார். இவருடைய பின்னழகை மட்டும் தான் சில வினாடிகள் கேமரா காட்டுவார்கள். ஆனால், கமலினி முகர்ஜி இந்த படத்தில் நிர்வாணமாக நடித்திருக்கிறார். தன்னுடைய பின்னழகை காட்டி நடித்திருக்கிறார் என்று விமர்சனங்கள் எழுந்தன. 

இந்த விமர்சனங்களுக்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக நடிகை கமலினி முகர்ஜி அப்போது தன்னுடைய பதிலை கொடுத்திருந்தார். அந்த பதிலை தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம். 

அந்த படத்தின் இயக்குனர் ஒரு மிகப்பெரிய இயக்குனர். நிறைய விருதுகளை பெற்றிருக்கிறார். நிறைய பிரம்மாண்டமான படங்களை கொடுத்திருக்கிறார். அவருடைய படத்தில் நான் நடிக்கப் போகிறேன். இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் அந்தப் படத்தின் கதை அவ்வளவு அருமையான ஒரு கதை. 

யாராலும் சற்றும் யோசித்துப் பார்க்க முடியாத.. யூகித்து பார்க்க முடியாத ஒரு கதை.. அந்த கதையில் ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்த வாய்ப்பை நான் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

ஒரு நடிகையாக இயக்குனர் என்ன கேட்கிறாரோ..? அதனை அப்படியே செய்து கொடுப்பது என்னுடைய கடமை. அந்த ஒட்டு மொத்த படத்தையும் பார்க்காமல் அந்த ஒரு வினாடி காட்சியை மட்டும் எடுத்து.. பார்த்தீர்களா கமலினி தன்னுடைய பம்ப்பை காட்டிவிட்டார் என்று விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்கள். 

இவர்களுடைய மூளை எல்லாம் எவ்வளவு சிறிதாக இருக்கும் என்று நான் யோசித்துப் பார்க்கிறேன். அவர்கள் படத்தை ரசிக்காமல்.. அந்த படத்தினுடைய தாக்கத்தை உணராமல்.. அந்த ஒரு வினாடி காட்சியை மட்டும் பார்த்து என்னை விமர்சனம் செய்கிறார்கள். 

அந்தப் படத்திற்கு அப்படியான காட்சி என்பது மிக மிக முக்கியமானது. 1950 களில் நடக்கக்கூடிய கதை. ஒரு கிறிஸ்துவ பெண் 1950 களில் பெண் ஆணுடன் பேசுவதையே குற்றம் என்று நடைமுறை இருந்தது. 

அதன் பிறகு மெல்ல மெல்ல மாறி தற்போது ஆண் பெண் பேதமின்றி அனைவரும் பழகி வருகிறோம். ஆனால், 1950களில் அப்படி ஒரு சூழ்நிலை இருந்தது. 

அந்த காலகட்டத்தில் ஒரு பெண் தன்னுடைய அறியாமையால் தன்னுடைய வெகுளித்தனத்தால், தான் காதல் வயப்பட்ட ஒருவனுக்கு தன்னையே கொடுக்க நினைக்கிறாள். 

அதன் பின்னால் இருக்கக்கூடிய கதை என்ன..? இதெல்லாம் சேர்ந்துதான் அந்த காட்சி.. அந்த காட்சியை மட்டும் தனியாக பார்த்துவிட்டு விமர்சனம் செய்பவர்களை நான் குறுகிய மனப்பான்மை உடையவர்கள் என்று குறிப்பிடுவேன் என பதிலடி கொடுத்திருக்கிறார் நடிகை கமலினி முகர்ஜி. 

இவருடைய இந்த பேச்சு குறித்து உங்களுடைய பார்வை என்ன என்பதை கமெண்ட் செக்க்ஷனில் பதிவு செய்யுங்கள்.

Post a Comment

Previous Post Next Post