நடிகர் ஜெயம் ரவியின் காதலி என அறியப்படும் பாடகி கெனிஷா பிரான்சிஸ், சமீபத்தில் வெளியிட்ட கிளாமர் புகைப்படங்கள் மூலம் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
ஐசரி கணேஷின் மகள் திருமண விழாவில் பாரம்பரிய புடவையில் மின்னிய அவர், இணையத்தில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை திகைக்க வைத்துள்ளன.
வெறும் ப்ரா மற்றும் ஜட்டியுடன் ஆத்தங்கரை ஓரம் நின்றபடி இருக்கும் தன்னுடைய அந்தரங்கமான புகைப்படங்களை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த புகைப்படங்கள் அவரது அந்தரங்கத்தை மட்டுமில்லாமல் அவரது தைரியமான அழகையும் வெளிப்படுத்தியுள்ளன.
இதைப் பார்த்த ரசிகர்கள், "பிட்டு பட நடிகைகளே தோற்றுவிடுவார்கள்" என புலம்பும் அளவிற்கு அவரது கவர்ச்சியான தோற்றம் பேசுபொருளாகியுள்ளது. கெனிஷா, விதவிதமான கவர்ச்சி உடைகளில் தனது உடலழகை படம் பிடித்து, இணையவாசிகளை மெய்சிலிர்க்க வைத்திருக்கிறார்.
அவரது புகைப்படங்களில், உடலின் ஒவ்வொரு அங்கமும் கவர்ச்சியாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
ஐசரி கணேஷின் திருமண விழாவில் ஜெயம் ரவியுடன் இணைந்து அவர் பங்கேற்றது மட்டுமல்லாமல், அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட இந்த புகைப்படங்களும் அவர்களது உறவு குறித்த வதந்திகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.
சமூக வலைதளங்களில் இந்த புகைப்படங்கள் வைரலாக பரவ, ரசிகர்கள் பலரும் அவரது துணிச்சலையும் அழகையும் பாராட்டி வருகின்றனர்.
கென்யாவைச் சேர்ந்த பாடகியான கெனிஷா, உளவியல் படிப்பை முடித்தவர் மட்டுமல்ல, ஆன்மிகம் மற்றும் மாந்திரீகம் போன்றவற்றிலும் புலமை பெற்றவர் என அறியப்படுகிறார்.
ஜெயம் ரவியின் மன அழுத்தத்திற்கு ஆதரவாக இருப்பதாக கூறப்படும் அவர், தற்போது இந்த புகைப்படங்கள் மூலம் தனது கவர்ச்சியாலும் பிரபலமாகியுள்ளார்.
இது ஒருபுறம் ரசிகர்களை உற்சாகப்படுத்தினாலும், மறுபுறம் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது. கெனிஷாவின் இந்த புகைப்படங்கள், அவரது பொதுஇமேஜை மேலும் பரபரப்பாக்கியுள்ளன.