ஆர்த்தி-தனுஷ் கள்ளத்தொடர்பு.. பரபரப்புக்கு நடுவே கெனிஷா இன்ஸ்டா பதிவு.. கடுப்பான ரசிகர்கள்..!
தமிழ் சினிமாவில் நடிகர் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இடையேயான விவாகரத்து விவகாரம் சமூக ஊடகங்களில் தொடர்ந்து பேசுபொருளாக உள்ளது. சமீபத்தில், பாடகி சுசித்ரா பேட்டி ஒன்றில், தனுஷ்-ஆர்த்தி இடையே கள்ளத்தொடர்பு இருந்தது. அதை ஆதரங்களுடன் தெரிந்து கொண்ட பிறகு தான் ஜெயம் ரவி ஆர்த்தியை பிரிந்தார் என்று பேசி பரபரப்பை கிளப்பியுள்ளார். மறுபக்கம், ஜெயம் ரவியின் தற்போதைய நிலைக்கு காரணமாக பாடகி கெனிஷா பிரான்சிஸ் சுட்டிக்காட்டப்படுகிறார். இணையவாசிகள், “கெனிஷாவே ஜெயம் ரவியின் குடும்பத்தை கெடுத்தவர்” என கடுமையாக விமர்சித்து, அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புயலை கிளப்பி வருகின்றனர். ஆனால், இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக, கெனிஷா தனது இன்ஸ்டாகிராமில் ஒரு உணர்வுப்பூர்வமான பதிவைப் பகிர்ந்து, அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். கெனிஷாவின் பதிவில், “பெரிய சத்தங்களுக்கு மத்தியில் அமைதியான நம்பிக்கை காத்திருக்கிறது. இசையை பிடித்துக் கொண்டு ந நிற்கிறேன். காயங்களை பாடங்களாய் ஏற்கிறேன். ஆழமான சோகத்தின் நடுவே மனம் பாடுகிறது. நாளைய விடியல் புதிய தொடக்கத்தை நோக்கி பயணிக்கிறது” என்று குறிப்பிட்...